தாய்மொழி கற்பவரிடம் இருந்து எந்த மொழியையும் நேரடியாக கற்கலாம்,கற்பிக்கலாம்.

நவம்பர் 10, 2011 at 4:30 முப 3 பின்னூட்டங்கள்

புதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் அந்த மொழியை  தாய்மொழியாக கொண்டவரிடம் நாம் நேரிடையாக பேசினால்
போதும் வெகு சீக்கிரத்தில் அந்த மொழியை கற்றுவிடலாம் ஆன்லைன்  மூலம் எந்த மொழியையும் நேரடியாக எளிதாக கற்கலாம் நமக்கு  உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம் ஆனால் ஆன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக  கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://verbling.com

இத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும் நாம் என்ன மொழி  கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச  பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள  விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஆன்லைன்-ல் இருப்பார்கள் இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில்  வல்லவர்களாகி விடலாம் கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க  வாய்ப்பு உண்டு. இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது, நம் ஊரில் உள்ள கோபாலும் இனி வெளிநாட்டு மொழியை வெளிநாட்டில் உள்ளவரிடமிருந்து நேரடியாக பேசி கற்றுக்கொள்ளவார். மொழியை கற்றுக்கொள்ள விரும்பும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம்

ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.

அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்.

 

வின்மணி சிந்தனை
எந்த மொழியும் தாய்மொழி பேசுபவர்களிடம் இருந்து
எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
 
இன்று நவம்பர் 9,

பெயர் : கே.ஆர்.நாராயணன்,
மறைந்த தேதி : நவம்பர் 9, 2005
பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர்.
இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும்
மலையாளியும் ஆவார்.குடியரசுத் தலைவர்
பதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின்
காவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது
வழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

வெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம். zip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. மழை  |  12:33 முப இல் திசெம்பர் 1, 2011

    பகிர்வுக்கு நன்றி

    மறுமொழி
  • 2. krishnamoorthy.s  |  11:07 முப இல் திசெம்பர் 1, 2011

    is it possible to learn sanskrit

    மறுமொழி
    • 3. winmani  |  8:13 பிப இல் திசெம்பர் 1, 2011

      @ krishnamoorthy.s
      விரைவில் வரலாம், தற்போது வெளிநாட்டு மொழிகள் மட்டுமே துணை புரிகிறது.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,734 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
M T W T F S S
« Oct   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: