Archive for திசெம்பர், 2011
Happy New Year 2012 – புத்தாண்டு வாழ்த்துக்கள்
உலகெங்கிலும் வசிக்கும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.
படத்தை சொடுக்கி பெரியதாக்கி பார்க்கலாம். வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளூங்கள்.
ஆன்லைன் -ல் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் அசத்தல் போட்டோ எடிட்டர்.
ஆன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையதளங்கள் வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும் இப்படி பலவிதமான வேலைகளை ஆன்லைன் மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை எந்த வண்ணத்தில் எந்த Style-ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து அதன் பின் ஒரே
சொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது…
நம் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் விபரங்களை நிர்வகிக்க உதவும் பயனுள்ள இணையதளம்.
ஒவ்வொரு வருடமும் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் பற்றிய விபரங்களை ஆன்லைன் மூலம் சேமித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் நேரங்களில் பணம் மட்டுமின்றி எந்த மருந்து எந்த மாதத்தில் எந்த வருடத்தில் எடுத்துக்கொண்டோம் என்ற தகவல் வரை அனைத்தையும் சேமித்து வைத்து நமக்கு உதவ ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒவ்வொரு மனிதரின் உடலுக்கும் சில மருந்துகள் சரியாக உடனடியாக பொருந்தி வேலை செய்ய ஆரம்பிக்கும் சில நேரங்களில் குறிப்பிட்ட மருந்து உள்ள மருந்து ரசீது இப்போது தேவைப்படலாம் பெரும்பாலன நேரங்களில் அது நம் கைகளில் கிடைப்பதில்லை ஆனால் இனி எளிதாக நொடியில் இணையத்தின் மூலம் நம் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…
இணையத்தில் உள்ள வீடியோவை ஒரே சொடுக்கில் விரும்பிய Format-க்கு மாற்றலாம்.
இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை ஒரே சொடுக்கில் சில நிமிடங்களில் நம் கணினியில் விரும்பிய ஃபார்மெட்-ஆக மாற்றி சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையத்தில் இருந்து வீடியோக்களை தறவிரக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, சில வீடியோக்களில் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும் அப்படி ஆடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழுவீடியோவையும் தறவிரக்கி தான் கேட்க முடியும். இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய ஃபார்மெட்டுக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading திசெம்பர் 7, 2011 at 10:15 முப 4 பின்னூட்டங்கள்
நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க உதவும் கூகிள் மைனஸ் ( Google MINUS ).
கூகிள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும் தன் வட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நம் கூகிள் பிளஸ் பயனாளர்கள், நண்பர்களில் நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க ஒரு நீட்சி உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கூகிள் பிளஸ் – தெரிந்தவர்கள், நண்பர்கள் என நம் வளையத்திற்குள் சேர விரும்பும் அனைவரையும் சேர்க்கும் ஒரு பாலமாக சமீப காலத்தில் வேகமாக பரவிவருகிறது. இதில் குறிப்பிட்ட பயனாளர்கள் அவர்களின் வட்டத்தில் (Circle) இருந்து நம்மை நீக்குகிறார்கள் என்றால் உடனடியாக கண்டுபிடிக்கலாம்…
Continue Reading திசெம்பர் 6, 2011 at 7:57 முப பின்னூட்டமொன்றை இடுக
ஆங்கில சொல்லகராதியின் புலமையை அறிய உதவும் வித்தியாசமான தளம்.
தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாக படிக்கும் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல்லகராதியின் புலமையை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
1000 ஆங்கிலப் புதிய வார்த்தைகள் அல்லது 2000 புதிய வார்த்தைகள் படித்திருக்கிறேன் எல்லாம் ஞாபகம் இருக்கிறது எங்கு எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனைவருக்கும் உதவ ஒரு தளம் உள்ளது…
Continue Reading திசெம்பர் 5, 2011 at 10:39 முப 2 பின்னூட்டங்கள்
மனதிற்கு ஓய்வு அளிக்கும் இசையை படத்துடன் அள்ளிக்கொடுக்கும் தளம்.
இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும் சில வகை இசைகள் மனதை வருடும் சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும் அந்த வகையில் இன்று மனதிற்கு ஒய்வளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் அதே போல் தான் சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது…
Continue Reading திசெம்பர் 4, 2011 at 12:46 முப 3 பின்னூட்டங்கள்
ஐபோனில் நம் இணையதளம் தெரிய எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடிக்கலாம்.
இணையதளம் உருவாக்கிய பின் அந்த இணையதளம் தெரிய எடுத்துக்கொள்ளும் நேரம் தான் முக்கியம் அவசர உலகில் நம் தளம்
தெரிவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டாலும் அது பல வாசகர்களை நம் பக்கம் திரும்பி பார்க்க விடாமல் சென்றுவிடும், நம் தளம் கணினியில் தெரிவதற்கு எடுத்துக்கொளும் நேரத்தை கண்டுபிடிப்பது போல் ஐபோனில் தெரிவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்றும் எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
தற்போது அனைவரிடத்திலும் பிரபலமாகிவரும் ஐபோனில் நம் தளம் தெரிய எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று இணையதளம் உருவாக்கியவரிடம் கேட்க வேண்டாம் நாமே தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading திசெம்பர் 3, 2011 at 2:46 முப பின்னூட்டமொன்றை இடுக
நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய தினங்களை ஞாபகப்படுத்தும் புதுமையான தளம்.
நம் பெற்றோர்கள் முதல் சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்த நாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான் இதற்காக பல தளங்கள் இருந்தாலும் ஒரு தளம் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை நமக்கு ஞாபகப்படுத்து வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் மறந்துவிட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்த நாள் மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது…