ஆன்லைன் மூலம் Image puzzle சில நொடிகளில் உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.

நவம்பர் 15, 2011 at 10:28 பிப பின்னூட்டமொன்றை இடுக

படங்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி  அதை சேர்ப்பது ஒரு கலை தான், ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் படங்களை பதிவேற்றம் செய்து சில நிமிடங்களில் Image puzzle உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பலவகையான தளங்கள் ஆன்லைன் மூலம் படங்களை வெட்டவும் சேர்ப்பதற்கும் பார்த்திருக்கிறோம் நம்மிடம் இருக்கும்  புகைப்படத்தை வைத்து Image puzzle உருவாக்கி கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://lab.johnpencola.com/create_puzzle/

இத்தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும் ( நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தின் அளவு 400×300 pixels  இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும்). அடுத்து fun name என்பதில் ஏதாவது பெயர் கொடுத்துவிட்டு அடுத்து இருக்கும் Set how difficult it should be என்பதில் நமக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துவிட்டு Make it என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த படத்துடன் Image puzzle  உருவாக்கபப்ட்டிருக்கும்.வலது பக்கம் இருக்கும் கட்டதை நகர்த்தி படத்தை சரியாக பகுதியில் கொண்டு சேர்க்க வேண்டும். புதுமை விரும்பிகளுக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கு செஸ்( சதுரங்கம் ) விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.

கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு ( Live Score ) விபரம் நேரடியாக நம் குரோம் உலாவியில் பார்க்கலாம்.

செஸ் விளையாட்டு இனி இமெயிலில் இருந்து கொண்டே விளையாடலாம்.

வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம்.

 
வின்மணி சிந்தனை
ஆயிரம் யானைகளை எதிர்ப்பவன் வீரன் அல்ல,
ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அதை தாங்குபவன்
தான் வீரன்.
 
இன்று நவம்பர் 15

பெயர் : வில்லியம் ஹேர்ச்செல் ,
பிறந்த தேதி : நவம்பர் 15, 1738 ஜேர்மனியில் பிறந்த பிரிட்டானிய வானியலாளர்
யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தமைக்காகச்
சிறப்புப் பெற்றார்.இது தவிர அகச்சிவப்புக் கதிர்
போன்ற பல வானியல் கண்டுபிடிப்புகளை 
உலகிற்குத் தெரிவித்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அமெரிக்காவில் வசிப்பவர்கள் கூகிள் மூலம் எந்த விமானத்தில் குறைந்த கட்டணம் என்று நொடியில் கண்டுபிடிக்கலாம். இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
M T W T F S S
« Oct   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: