Archive for ஒக்ரோபர், 2011

நம் செல்லப்பிராணிகளுக்கு புதிதாக எவ்வகையான பொருட்கள் எல்லாம் வந்திருக்கிறது என்பதை சொல்லும் தளம்.

செல்லப்பிராணிகளின் மேல் அன்பு வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் நம் செல்லப்பிராணிகளுக்கு தேவைப்படும் பிரத்யேகமான பொருட்கள் என்னவெல்லாம் தற்போது வெளிவந்திருக்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

குழந்தைகளுக்கு மட்டும் தான் புதிதாக ஏதாவது பொருட்கள் வந்திருக்கிறதா என்று தேடுவது மட்டுமல்ல தன் செல்லப்பிராணிகளை கூட குழந்தை போல் பார்த்துக்கொள்ளும் அன்பு நெஞ்சங்கள் பல உண்டு இவர்களுக்கு உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஒக்ரோபர் 26, 2011 at 6:04 முப பின்னூட்டமொன்றை இடுக

அட்டகாசமான அனிமேசனுடன் கூகிள் மேப் இலவசமாக உருவாக்கலாம்.

மேப் என்ற வார்த்தை சொன்னவுடன் உடனடியாக நமக்கு ஞாபகம் வருவது கூகிள் மேப் தான் அந்த அளவிற்கு கிராமத்தை கூட விட்டு வைக்காமல் கூகிள் மேப்-ல் காட்டுவது மேலும் சிறப்பு, கூகிள் மேப் அனிமேசனுடன் காட்டினால் எப்படி இருக்கும் ஆம் கூகிள் மேப்-ஐ அனிமேசனுடன் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வேடிக்கையாக கூகிள் மேப் பார்க்க சென்றவர்களை கூகிள் மேப் விடாமல் பிடித்துக்கொள்கிறது என்று தான் சொல்ல வேண்டும் புதிதாக ஒரு நபர் குறிப்பிட்ட ஊர் எங்கிருக்கிறது என்ற பார்க்க வேண்டும் என்று கூகிள் மேப் பக்கம் சென்றால் எங்கிருக்கிறது என்ற தகவல் மட்டுமல்ல பேருந்தில் பயணம் செய்தால் எத்தனை கி.மீ என்பது முதல் எவ்வளவு மணி நேரம் என்பது வரை துல்லியமாக கொடுக்கும் கூகிள் மேப் -ஐ அனிமேசனுடன் காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஒக்ரோபர் 25, 2011 at 10:18 முப 2 பின்னூட்டங்கள்

டிஜிட்டல் கேமிரா வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.

புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கேமிரா எதுவென்று தெரியாமல் நமக்கு பயன்படாமலே இருக்கும், சிறந்த டிஜிட்டல் கேமிரா எது என்று நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒரு நாட்டில் கிடைக்கும் கேமிராக்கள் மற்றொரு நாட்டில் கிடைப்பதில்லை என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந்தும் எந்த நிறுவனத்தின் கேமிராவையும் நாம் வாங்கி கொள்ளலாம், நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த கேமிரா எது என்பதை நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது.

Continue Reading ஒக்ரோபர் 24, 2011 at 7:15 பிப 2 பின்னூட்டங்கள்

நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் (Hollywood Movie Poster ) உருவாக்கலாம்.

நம் புகைப்படத்துன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆங்கிலப்படத்துக்காக உருவாக்கப்படும் மூவி போஸ்டரில் நம் புகைப்படம் வரும்படி செய்யலாம் இந்த வேடிகையான வேலை செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading ஒக்ரோபர் 23, 2011 at 9:45 பிப பின்னூட்டமொன்றை இடுக

போட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம்.

வேலை கொடுப்பவர்களுக்கு நாளும் வரும் வேலையை கூட ஒரு போட்டி போல் வைத்து தினமும் பலவகையான போட்டி நடத்தி
ஒவ்வொரு போட்டிக்கும் அதற்கு இணையான பணமும் முன்பே தெரிவித்து வெற்றி பெறுபவர்களுக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

உழைக்காமல் பணம் வேண்டாம், எங்கே போட்டி நடக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் நாங்களும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்று சொல்லும் அனைவருக்கும் போட்டிகளை வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுப்பதற்கென்றே ஒரு தளம் இருக்கிறது…

Continue Reading ஒக்ரோபர் 22, 2011 at 11:37 பிப 7 பின்னூட்டங்கள்

விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள சிஸ்டத்தின் Driver Backup எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.

Windows Xp முதல் windows 7 வரை உள்ள அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஹார்டுவேர் டிரைவர் மென்பொருளை எளிதாக பேக்கப்
செய்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கணினி வாங்கி 1 ஆண்டு ஆகிவிட்டதும், கணினி வாங்கும் போது உடன் கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பேக்கப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது…

Continue Reading ஒக்ரோபர் 21, 2011 at 10:58 பிப 4 பின்னூட்டங்கள்

கோப்புகளையும் புகைப்படங்களையும் விளம்பரம் இல்லாமல் எளிதாக அனுப்ப உதவும் தளம்.

ஆன்லைன் மூலம் கோப்புகளை அனுப்ப பல இணையதளங்கள் வந்து கொண்டிருந்தாலும் நேரடியாக நம் நண்பர்களுக்கு எளிதாக கோப்புகளை அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில தளங்களுக்கு சென்று நம் கோப்புகளை அனுப்புவதாக இருந்தால் அதில் வரும் விளம்பரங்களை தாண்டி அனுப்புவதற்குள் பல சிரமங்களை தாண்ட வேண்டி இருக்கும் அனுப்பிய பின் அந்த தள முகவரியை இமெயில் மூலம் நாம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு தெரிவிப்போம் ஆனால் இந்தவித சிரமங்கள் எல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரே உதையில் நண்பர்களின் இமெயிலுக்கு கோப்புகளை அனுப்பலாம்…

Continue Reading ஒக்ரோபர் 20, 2011 at 12:58 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,748 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...