வெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம்.

நவம்பர் 9, 2011 at 3:04 முப 5 பின்னூட்டங்கள்

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது அந்த வகையில் இன்று வெப் கேமிராவை எப்படி செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும்  தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கேமிராவை செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://cammster.com

இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம் அடுத்து முகப்பு திரையில் இருக்கும்  Protect now என்று  இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கேமிராவை  கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கேமிராவில் ஏதாவது மாற்றம் ( detects motion ) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு இமெயில் மூலம் அல்லது குறுஞ்செய்தி  மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கும்  நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும்  வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான
லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கேமிராவை கண்காணிப்பு  கேமிராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் துல்லியமான வெப்கேமிரா

படம் பிடிக்கும் மறைமுக கேமிராக்கள் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

ஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.

புகைப்படகாரர்களையும் அவர்களின் புத்தகங்களையும் கண்டுபிடிக்க எளிய வழி

 
வின்மணி சிந்தனை
தொழில்நுட்ப மாற்றங்கள் அடுத்தவருக்கு தொந்தரவாக இருக்காமல்
பயன்படுத்தினால் நாடும் வீடும் சிறக்கும்
 
இன்று நவம்பர் 8

பெயர் : லால் கிருஷ்ண அத்வானி ,
பிறந்ததேதி : நவம்பர் 8 , 1927
பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர்
ஆவார். தற்போது இந்திய மக்களவையில் எதிர்
கட்சி தலைவராக உள்ளார். 2002 முதல் 2004 
வரை இந்தியாவின் துணை பிரதமராக பணி
ஆற்றினார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோ தளங்களில் இருக்கும் வீடியோவை நம் கணினியில் சேமிக்கலாம். தாய்மொழி கற்பவரிடம் இருந்து எந்த மொழியையும் நேரடியாக கற்கலாம்,கற்பிக்கலாம்.

5 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
M T W T F S S
« Oct   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: