Archive for ஒக்ரோபர் 12, 2011
அழகான ஜப்பானிய மக்களின் Background Pattern விரும்பிய வண்ணத்தில் உருவாக்கலாம்.
சில தளங்களின் பேக்ரவுண்ட் பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்ல கண்களுக்கு எரிச்சலூட்டத வகையிலும் இருக்கும், இப்படி இருக்கும் Background -ஐ தேடி நாம் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டும் ஜப்பானிய மக்கள் பயன்படுத்தும் அழகான Background நாமே எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
படம் 1
இந்தப்பதிவு. 25-க்கும் மேற்பட்ட அழகான pattern-ல் இருந்து நமக்கு பிடித்த Pattern-ஐ தேர்ந்தெடுத்து நமக்கு பிடித்த வண்ணத்தையும் கொடுத்து அழகான ஒரு Background ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஒக்ரோபர் 12, 2011 at 10:52 பிப 2 பின்னூட்டங்கள்