Archive for செப்ரெம்பர், 2011

உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.

கணினி உலகை பொருத்த வரை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் என்றுமே சூப்பர் ஸ்டார் மைக்ரோசாப்ட் தான், பயன்படுத்துவதில் எளிமை, புதுமை என அனைத்து சேவைகளையும் கொடுத்து உலக அளவில் பல வாசகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் 8 ( Windows 8 )இலவசமாக தறவிரக்கலாம்.

DOS வெர்சனில் தொடங்கி விண்டோஸ் 3.1 முதல் விண்டோஸ் 7 வரை தன் கால் தடங்களை அழுத்தமாக பதித்து வரும் மைக்ரோசாப்ட் நிறுனத்தின் அடுத்த இமாலய படைப்பு தான் விண்டோஸ் 8. எத்தனை ஆப்ரேட்டிங் சிஸடம் வந்தாலும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு இருக்கும் மதிப்பு மரியாதை தனி தான், ஒவ்வொரு பதிப்பிலும் கூடுதல் சேவையை அளித்து வரும் மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் – 8 என்னவெல்லாம் சேவையை கொடுக்க இருக்கிறது என்று இனி பார்க்கலாம்…

Continue Reading செப்ரெம்பர் 14, 2011 at 10:39 முப 8 பின்னூட்டங்கள்

ASCII ஆர்ட் வரைய நமக்கு உதவும் பயனுள்ள இணையதளம்.

ASCII ( American Standard Code for Information Interchange ) ஒவ்வொரு விசைக்கும் இணையான ஒவ்வொரு Character-ஐ வைத்து எளிதாக சில நிமிடங்களில் (Ascii art) படம் வரையலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ASCII பயன்படுத்தி வரையப்படும் படங்களில் பலவித நன்மைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது எங்கு வேண்டுமானாலும் நாம் இந்த ASCII ஆர்ட் பயன்படுத்தலாம், Size மிகவும் குறைவாக இருக்கும்.ASCII ஆர்ட் வரைய நமக்கு உதவுகிறது ஒரு தளம்…

Continue Reading செப்ரெம்பர் 13, 2011 at 12:41 முப 2 பின்னூட்டங்கள்

மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder மற்றும் Size வாரியாக பிரிக்க உதவும் மென்பொருள்.

மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான் இப்படி இருக்கும் மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder ஆக நாம் விரும்பும் Size-ல் பிரிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக துண்டு துண்டாக பிரிக்க நமக்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. பிரிக்கும் Size -ஐயும் நாமே முடிவெடுக்கும் வண்ணம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது…

Continue Reading செப்ரெம்பர் 12, 2011 at 5:46 முப 2 பின்னூட்டங்கள்

நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் அல்லது பலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு நம் தளத்திற்கு உருவாக்கும் SEO என்று சொல்லக்கூட Search Engine Optimization சிறப்பாக செயல்படுகிறதா என்பதை உங்கள் இணையதளத்தின் SEO மதிப்பை வைத்து ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு உதவியாக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆன்லைன் மூலம் நாம் பல தளங்களை பார்க்கிறோம் SEO -ல் நாங்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்லும் அனைத்து தளங்களையும் நாம் ஆன்லைன் மூலம் SEO Explorer மூலம் சோதித்துப்பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading செப்ரெம்பர் 11, 2011 at 9:40 முப 7 பின்னூட்டங்கள்

பிரிட்டன் செயிண்ட் டிஜிட்டல் நிறுவனம் நடத்தும் மாறுபட்ட பொழுதுபோக்கு போட்டி

ஒரு திறமையான கலைஞரை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக பிரிட்டனின் செயிண்ட் நிறுவனம் மாறுபட்ட கலை , ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது யார் வேண்டுமானாலும் இதில் ஆன்லைன் மூலம் பங்கேற்கலாம் வெற்றி பெறுபவர்களுக்கு பணமும் பரிசும் கொடுக்க இருக்கின்றனர் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கார்டூன் வரைகிறேன் என்று சொல்லி யாருக்கும் புடிக்காத அல்லது விளங்க முடியாத வரைபடம் ஏதும் வரையும் திறமை உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறதா உங்களைத் தான் வ்லைவீசி தேடுகின்றனர் ஒரு தளத்தில்…

Continue Reading செப்ரெம்பர் 10, 2011 at 4:48 பிப 1 மறுமொழி

ஆன்லைன் கித்தார் மூலம் நாம் விரும்பும் இசையை எளிதாக உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.

கணினி வந்த பிறகு பல இசைக்கருவிகள் பயன்படுத்தாமலே இருக்கிறது அந்தவரிசையில் ஆன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையும் இன்றி நாம் கித்தார் இசையை உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆன்லைன் மூலம் இசையை கேட்கதான் முடியும் என்றில்லை இனி ஆன்லைன் மூலம் நமக்கு பிடித்த இசையை உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஆன்லைன் கித்தார் கருவி ஒன்றை அளிக்கிறது ஒரு தளம்…

Continue Reading செப்ரெம்பர் 9, 2011 at 10:57 முப பின்னூட்டமொன்றை இடுக

இணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Content கொடுக்கும் தளம்.

இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் புதிதாக இணையதளம் உருவாக்க விரும்புபவர்களுக்கும்எந்த பக்கத்தில் எந்த இடத்தில் Content கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சோதித்து பார்க்க விரும்புபவர்களுக்கும் சாம்பிள் Content கொடுத்து உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையதளம் உருவாக்க வடிவமைப்பு சமயத்தில் நமக்கு என்னவெல்லாம் Content நம் தளத்தில் கொடுக்க வேண்டும் என்று தெரியாது அப்படி Content இல்லாத நேரத்தில் வடிவமைப்புக்கு இலவசமாக சாம்பிள் Content கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading செப்ரெம்பர் 9, 2011 at 12:08 முப 5 பின்னூட்டங்கள்

கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.

கூகிள் பிளஸ் வந்த வேகத்தில் அனைவரிடமும் நீங்காத இடம் பிடித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை, எளிமையான முகப்பு தோற்றமும் அதிகமான சேவையும் தான் மக்களை இதன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. குரோம் உலாவியில் எளிதாக கூகிள் பிளஸ் பயன்படுத்துவதற்காக புதிதாக ஒரு நீட்சி வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பேஸ்புக்ற்கு இணையான ஒரு சோசியல் நெட்வொர்க் கூகிள் தரப்பில் இருந்து வெளிவந்து அனைவராலும் பயன்படுத்தும்படி வளர்ந்து இருக்கிறது. கூகிள் பிளஸ் சேவையை நாம் குரோம் உலாவியில் ஒரே சொடுக்கிலிருந்து பயன்படுத்தலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது…

Continue Reading செப்ரெம்பர் 7, 2011 at 2:20 பிப பின்னூட்டமொன்றை இடுக

செய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம்.

ஆங்கிலத்தில் நாம் கட்டுரை எழுத வேண்டும் , அந்த கட்டுரை முக்கிய ஆங்கில நாளிதழ் அல்லது பத்திரிகையில் வரவேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டுரை, செய்திகள் மற்றும் உங்கள் எண்ணங்கள் என அனைத்தையும் இலவசமாக வெளியீட ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பேனா வாங்கி எழுதும் முன்பு முதலில் ஐந்தாறு பேப்பரிலாவது கிறுக்கி பார்த்து நன்றாக எழுதுகிறதா என்று சோதித்த பின்பு தான் நாம் எழுத ஆரம்பிப்போம் இதே டெக்னிக் தான் புதிதாக நாம் ஒரு வலைப்பூ ஒன்று தொடங்கி ஏதாவது ஏழுதுவதற்கு முன்பு உங்கள் எழுத்துக்களை , செய்திகளை , கட்டுரைகளை வெளியீட்டுப்பார்க்க ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading செப்ரெம்பர் 6, 2011 at 8:56 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...