Archive for ஒக்ரோபர் 5, 2011
கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்ன பட்டியலிடும் பயனுள்ள தளம்.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச்செல்ல வேண்டிய முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதை விரிவாகவும் அனைவரும் புரியும் வண்ணம் பட்டியலிடுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சாதாரண பை வாங்குவதில் இருந்து ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கும் நமக்கு நம் குழந்தைகள் கல்லூரிக்கு அடி எடுத்து வைக்கும் போது என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை முன்னமே நமக்கு விரிவாக தெரிவிப்பதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஒக்ரோபர் 5, 2011 at 12:30 முப பின்னூட்டமொன்றை இடுக