Archive for ஒக்ரோபர் 4, 2011
உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம்.
நம் இணையதளத்திற்கு என்று பிரத்யேகமாக கவிதை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தளமாக தேடிச்சென்று நாம் கவிதை எழுத வேண்டாம் நம் தளத்திற்கு கவிதை எழுதிக்கொடுக்கவும் அதை ஆடியோ கோப்புடன் கொடுக்கவும் ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கவிதை எழுதுவது ஒரு தனி கலை தான் என்றாலும் இதற்காக சில மணி நேரங்களாவது செலவு செய்ய வேண்டும், தனிமையில் அமர வேண்டும் காதலித்திருக்க வேண்டும் அப்படி இப்படி என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் நம் தளத்திற்கு நொடியில் கவிதை எழுதி கொடுக்க ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஒக்ரோபர் 4, 2011 at 7:34 பிப பின்னூட்டமொன்றை இடுக