உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம்.

ஒக்ரோபர் 4, 2011 at 7:34 பிப பின்னூட்டமொன்றை இடுக

நம் இணையதளத்திற்கு என்று பிரத்யேகமாக கவிதை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தளமாக தேடிச்சென்று நாம் கவிதை எழுத வேண்டாம் நம் தளத்திற்கு கவிதை எழுதிக்கொடுக்கவும் அதை ஆடியோ கோப்புடன் கொடுக்கவும் ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கவிதை எழுதுவது ஒரு தனி கலை தான் என்றாலும் இதற்காக சில மணி நேரங்களாவது செலவு செய்ய வேண்டும், தனிமையில் அமர வேண்டும் காதலித்திருக்க வேண்டும் அப்படி இப்படி என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் நம் தளத்திற்கு நொடியில் கவிதை  எழுதி கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://webermartin.net/poem.php

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டிபடி இருக்கும் கட்டத்திற்குள் நம் தளத்தின் முகவரியை கொடுத்து செய்யுள் வடிவில் எப்படி கவிதை வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து Poemize this webpage என்ற பொத்தானை  சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நம் தளத்திற்கு என்று பிரத்யேகமாக ஒரு கவிதை   உருவாக்கப்பட்டிருக்கும்.இத்துடன் ஒரு ஆடியோ கோப்பும் சேமிக்க கேட்கும் அதையும் சேமித்து நம் தளத்திற்காக உருவாக்கப்பட்ட கவிதையை ஆடியோ கோப்புடனும் கேட்டு ரசிக்கலாம். புதுமை விரும்பிகளுக்கும் கவிதை  பிரியர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.

இணையதளத்தில் பயன்படுத்தப்படிருக்கும் மொத்த கலர் (Color) எளிதாக கண்டுபிடிக்கலாம்.

அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்.

கடிதம் எழுத ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி உதவுகிறது கூகிள்.

 
வின்மணி சிந்தனை
மனதில் துணிவு வந்துவிட்டால் வார்த்தையிலும் எழுதும்
எழுத்திலும் அச்சம் என்பதே இருக்காது.
 
இன்று  அக்டோபர் 4பெயர் : திருப்பூர் குமரன்,
பிறந்த தேதி :  அக்டோபர் 4,1904
சட்ட மறுப்பு இயக்கம் தமிழகத்தில்
தொடங்கிய போது அறவழியில் சென்ற
குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு
இந்திய தேசியக் கொடியை கையில்
வைத்துக்கொண்டே உயிர் துறந்தார்.
நம் நாடு இன்று உமக்காக தலை வணங்குகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , .

தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் சிகரம் மறைந்தது – விடை கொடுப்போம் நாமும்.. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்ன பட்டியலிடும் பயனுள்ள தளம்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...