தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் சிகரம் மறைந்தது – விடை கொடுப்போம் நாமும்..

ஒக்ரோபர் 3, 2011 at 1:42 முப 4 பின்னூட்டங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னனி நிறுவனர்களில் ஒருவரான ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ நேற்று தன் உடலை விட்டு சென்றார்.  தொழில்நுட்பத்தை பொருத்தவரை கணினி உலகில் கண்டுபிடிப்பில் தன் நிறுவனத்திற்கு என்று தனி அந்தஸ்தையும் என்றும் அழியாத புகழையும் அள்ளி அள்ளி கொடுத்தவர் , சுறுசுறுப்பு விடா முயற்சி, நுண் அறிவு என்று  அனைத்தையும் ஒன்று சேர அமையப்பெற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் தன் 56 வது வயதில்  தன் உடலுக்கு நிரந்தர ஓய்வு அளித்துவிட்டார் இவரைப் பற்றியும், ஐபோனில்  வெளிவந்துள்ள ஒரு புதிய தமிழ் அப்ளிகேசன் பற்றியும் தான் இந்தப்பதிவு.

படம் 1

எதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்று பெரிய நிறுவனங்கள் நினைத்த அத்தனை கணினி தொழில்நுட்பங்களையும் ஒன்று சேர இணைத்து உருவாக்கிய ஐபோன் மக்களிடத்தில் இருக்கும் வரை யாரும் ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ மறந்துவிட முடியாது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஒன்று வெளிவரப்போகிறது அது  என்னவென்று தெரியாமல் குறிப்பிட்ட தினம் வரை காத்திருங்கள்  என்று கூறி குறிப்பிட்ட தினத்தில் ஐபோன்-ஐ அறிமுகப்படுத்திய ஸ்டிவ் ஜாப்ஸ்-ன் கடைசி நாளும் நாட்களை எண்ணியே கழிந்து விட்டது என்று நினைக்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஒன்றை இழந்தது போல் தோன்றுகிறது. ஐபோன் இருக்கும் வரை என்றும் மக்களிடத்தில் நீங்கள் இருப்பீர்கள். வின்மணியின் சார்பிலும் உலகெங்கிலும் வாழும் நம் அனைத்து தமிழ் நண்பர்களின் சார்பிலும் ஸ்டீவ் ஜாப்ஸ் -ற்கு நெஞ்சார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

படம் 2

தமிழ் உயிர் எழுத்துக்களையும், மெய் எழுத்துக்களையும் பற்றிய ஐபோன் தமிழ் அப்ளிகேசனை தறவிரக்க இந்த முகவரியை சொடுக்கவும்.

தறவிரக்க முகவரி : http://www.iphoners.com/threads/tamil-app.5622/

 

ஆப்பிள் மர்மம் நீங்கியது – ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்.

ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன்

காணாமல் போன ஆப்பிள் ஐபோன்,ஐபாட்-ஐ இனி எளிதாக கண்டுபிடிக்கலாம்

சமையலறையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபேட் சிறப்பு வீடியோ

 
வின்மணி சிந்தனை
சிறந்த மனிதரின் உடல்கள் மட்டும் தான் நம்மை விட்டு செல்லும்
அவர்களின் எண்ணங்களும் செயலும் எப்போதும் நம்முடன் தான்
இருக்கும்.
 
இன்று அக்டோபர் 3

சிறப்பு நாள் : உலக வசிப்பிட நாள்
உலகில் வசிப்பிடம் இல்லாமல் ஒவ்வொரு
இடமாக நாளும் நகரும் மக்களைப் பற்றிய
விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துக்காட்டும்
நாளாகவும்,வசிப்பிடத்தின் அவசியத்தை பேணும்
தினமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் எளிதாக துல்லியமாக தெளிவாக வரையலாம். உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம்.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. S. Krishnamoorthy  |  2:25 முப இல் ஒக்ரோபர் 7, 2011

    Is any software made available to write in Tamil in iPad2? At present, I have “Sellinam” which I make use of to write in Tamil, cut and paste?
    S. Krishnamoorthy

    மறுமொழி
  • 2. Life Direction Network  |  5:55 பிப இல் ஒக்ரோபர் 7, 2011

    ‘எதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்று பெரிய நிறுவனங்கள் நினைத்த அத்தனை கணினி தொழில்நுட்பங்களையும் ஒன்று சேர இணைத்து உருவாக்கிய ஐபோன் மக்களிடத்தில் இருக்கும் வரை யாரும் ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ மறந்துவிட முடியாது’ LDN சார்பிலும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மறுமொழி
  • 3. Samuel Johnson  |  10:03 பிப இல் ஒக்ரோபர் 9, 2011

    google plus la share pana vazhi ilaye……….

    மறுமொழி
  • 4. rostumetru  |  5:51 முப இல் ஒக்ரோபர் 17, 2011

    It\’s wisely good luck

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: