Archive for ஒக்ரோபர் 11, 2011
ஆன்லைன்-ல் நமக்குத் தேவையான கிராபிக் Diagram வரைய உதவும் பயனுள்ள தளம்.
ஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்களை கொண்டு ஒரு கிராபிக் Diagram எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
செயல் திட்டங்கள் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்படும் என்பதை படங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வருவது தான் முழுமையான திட்டமாக இருக்கும் அப்படி முழுமையான செயல் திட்டம் உருவாக்குவதற்கு Graphic Diagram எளிதாக வரைவதற்கு வசதியாக ஒரு தளம் உள்ளது…