Archive for ஒக்ரோபர் 19, 2011
பள்ளிக்கு செல்லும் முன்பு இருந்தே நம் குழந்தையின் அறிவை வளர்க்கலாம்.
குழந்தை பிறந்ததில் இருந்து எப்படி ஒரு குழந்தையின் அறிவை வளர்க்கலாம் அதற்கான பயிற்சிகள் என்னென்ன , பள்ளிக்கு செல்லும் முன்பே ஒரு குழந்தையை புத்திசாலி ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நமக்கு சொல்லித்தருகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
குழந்தையின் அறிவு வளர்ச்சியை எப்படி வளர்க்கலாம் , படிப்பறிவு மட்டும் போதுமா ? , எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் திறமை , ஞாபக சக்தி , முடிவு எடுக்கும் திறமை என அனைத்தையும் நாம் சிறுவயதில் இருந்தே வளர்க்கலாம் நம் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஒக்ரோபர் 19, 2011 at 1:07 பிப 2 பின்னூட்டங்கள்