பள்ளிக்கு செல்லும் முன்பு இருந்தே நம் குழந்தையின் அறிவை வளர்க்கலாம்.

ஒக்ரோபர் 19, 2011 at 1:07 பிப 2 பின்னூட்டங்கள்

குழந்தை பிறந்ததில் இருந்து எப்படி ஒரு குழந்தையின் அறிவை  வளர்க்கலாம் அதற்கான பயிற்சிகள் என்னென்ன , பள்ளிக்கு செல்லும்  முன்பே ஒரு குழந்தையை புத்திசாலி ஆக்க என்னவெல்லாம் செய்ய  வேண்டும் என்று நமக்கு சொல்லித்தருகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

குழந்தையின் அறிவு வளர்ச்சியை எப்படி வளர்க்கலாம் , படிப்பறிவு மட்டும் போதுமா ? , எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் திறமை , ஞாபக சக்தி , முடிவு எடுக்கும் திறமை என அனைத்தையும் நாம் சிறுவயதில் இருந்தே வளர்க்கலாம் நம் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு ஒரு தளம்  உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.schoolsparks.com

இத்தளத்திற்கு சென்று Free worksheets என்பதில் தொடங்கி  ASSESSMENT மற்றும் EARLY CHILDHOOD என்பது வரை ஒரு குழந்தையின் சிந்தனை வளர்ச்சியை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று  துல்லியமாக சொல்லி கொடுக்கின்றனர். பலவித எளிய பயிற்சிகள்
இத்தளத்தில் உள்ளது நம் குழந்தைக்கு சரியான பயிற்சி எது என்று பார்த்து அதை சொல்லிக்கொடுத்தால் போதும், பேப்பரில்  தாரணமாக ஒரு  குழந்தை கிறுக்குவதில் தொடங்கி அட்டை மற்றும் பொம்மைகளை சரியாக  சேர்ப்பது வரை அத்தனை பயிற்சியும் சொல்லி கொடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் நம் குழந்தை சிறப்பாக வரும் என்பதை நாம் இதன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.புத்திசாலி குழந்தைகளை  உலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பும் பெற்றோர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் கண்டுபிடிப்புக்கு உதவும் மிகவும் பயனுள்ளதளம்.

உலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.

குழந்தைகளின் மறக்க முடியாத நிகழ்சிகளை சேமித்து வைக்க இலவச பிரத்யேக டைரி.

நம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.

 
வின்மணி சிந்தனை
மனதை அழகாக வைத்திருந்தால் சிந்தனை, எண்ண ஓட்டம்
எல்லாம் புத்திசாலிதனமாகவே இருக்கும்.
 
இன்று அக்டோபர் 19 

பெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர்,
பிறந்த தேதி : அக்டோபர் 19, 1910
இவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார்.
இந்தியாவில் லாகூரில் பிறந்தவர்.விண்மீன்கள்
பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும்
வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

புத்திசாலித்தனமாக இலக்குகளை வடிவமைக்க நமக்கு உதவும் பயனுள்ள தளம். கோப்புகளையும் புகைப்படங்களையும் விளம்பரம் இல்லாமல் எளிதாக அனுப்ப உதவும் தளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. stalinwesley  |  3:54 பிப இல் ஒக்ரோபர் 29, 2011

    அறிய வேண்டிய ஒன்று ன்னே …

    நன்றி

    மறுமொழி
    • 2. winmani  |  8:03 பிப இல் ஒக்ரோபர் 31, 2011

      @ stalinwesley
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,734 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: