Archive for ஒக்ரோபர் 9, 2011
அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கலாம்.
வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான வடிவில் இருந்து எளிதாக உருவாக்கி அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்…
Continue Reading ஒக்ரோபர் 9, 2011 at 9:20 முப 2 பின்னூட்டங்கள்