கடிதம் எழுத ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி உதவுகிறது கூகிள்.

ஒக்ரோபர் 1, 2010 at 11:40 பிப 20 பின்னூட்டங்கள்

வின்மணி தொடங்கி இன்றோடு 300 வது நாள் மற்றும் 300 வது
பதிவும் கூட ,  எல்லைகளையும் தேசங்களையும் கடந்து நமக்கு
அன்பையும் வாழ்த்துக்களையும் , அறிவுரைகளையும் வழங்கி வரும்
அனைத்து உலகத்தமிழ் நண்பர்களுக்கும் இந்த வெற்றியை
சமர்ப்பிக்கிறோம், வெளிநாட்டில் இருந்தும் தங்களின் வேலைப்
பளுக்களுக்கு மத்தியிலும் நமக்கு இமெயில் மூலமும் தொலைபேசி
வாயிலாகவும் அன்பையும் ஆதரவையும் கொடுத்த நம்
சகோதரர்களுக்கும் தோழிகளுக்கும் என்றும் நன்றி.  மீடியா எக்ஸ்பிரஸ்,
விகடன், இன்ட்லி, தமிழ்மணம் மற்றும் நமக்கு ஆதரவு அளித்து வரும்
அனைத்து பத்திரிகைகளுக்கும், வலைப்பதிவர்களுக்கும் மனமார்ந்த
நன்றி. 9 நாடுகளில் தினமும் சராசரியாக 2000 பேர் படிக்கும்
வலைப்பூவாகவும், மின்னஞ்சல் சந்தாதாரர்கள் 1 இலட்சத்தை
நெருங்குகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாய்ப்பை நமக்கு கொடுத்த எல்லாம்
வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றி..


ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும் என்றால் கூகுள் ஒவ்வொரு
வார்த்தைகளாக சொல்லி நம்மை கடிதம் எழுத வைக்கிறது எப்படி
என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும் என்றால் உடனடியாக நாம்
செல்வது மைக்ரோசாப்ட் வேர்ட் தான் காரணம் எழுத்துப்பிழை
இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் என்ற காரணத்திற்காக
ஆனால் தற்போது கூகுளில் இருந்து புதிதாக ஒரு சேவை
வெளிவந்துள்ளது கூகுள் ஸ்க்ரைப் ( Google Scribe ). கூகுள்
ஸ்க்ரைப் -ன் உதவியுடன் நாம் கடிதம் எழுதினால் எழுத்துப்பிழை,
இலக்கண பிழை மட்டுமல்லாமல் ஒவ்வொரு வார்த்தைக்கு
அடுத்து என்ன வார்த்தை வந்தால் நன்றாக இருக்கும் என்று
சொல்லி நம்மை எழுத வைக்கிறது. பலதரப்பட்ட மக்கள்
பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன என்பதை துல்லியமாகவும்
நேர்த்தியாகவும் காட்டுகிறது. இனி இதை எப்படி பயன்படுத்துவது
என்று பார்ப்போம்.

முகவரி : http://scribe.googlelabs.com

கூகுள் ஸ்க்ரைப் -ன் இந்தத் தளத்திற்கு சென்று நாம் கட்டுரையின்
முதல் எழுத்தை தட்டச்சு செய்ததும் நாம் தட்டச்சு செய்யவிருக்கும்
வார்த்தை எதுவாக இருக்கலாம் என்று தோராயமாக உதவி (Suggestion)
காட்டுகிறது  படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தையையும்
தட்டச்சு செய்து முடித்தது சிறிது இடைவெளி விட்டதும் அடுத்த
வார்த்தை இதுவாக இருக்கலாம் என்று உதவியில் நமக்கு காட்டுகிறது.
ஆங்கிலத்தில் எந்ததுறையில் கட்டுரை எழுத வேண்டும் என்றாலும்
இனி கூகுள் ஸ்க்ரைப் உதவியுடன் எளிதாக எழுதலாம்.

வின்மணி சிந்தனை
உண்மையும் நேர்மையும் வெற்றிக்கு நம்மை அழைத்து
செல்லும் எளிய வழி.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் நிலவியல் பெயர் என்ன ? 
2.பாபிலோனியாவின் சிறப்பம்சமாக விளங்குவது ? 
3.உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது ? 
4.தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது ? 
5.இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது ? 
6.மனித உடலில் பெருமளவு உள்ள தாது உப்பு எது ? 
7.சூரியனுக்கு மிகவும் தொலைவில் உள்ள கோள் எது ? 
8.இந்தியாவின் தேசிய விளையாட்டு எது ?
9.சலவைச் சோடா என்பது என்ன ? 
10.சிறுநீரில் உள்ள அமிலம் எது ? 
பதில்கள்:
1.தீபகற்பம், 2.தொங்கும் தோட்டம்,3.சஹாரா,
4.யமுனை, 5.தார் பாலைவனம்,6.கால்சியம்,7.புளூட்டோ,
8.ஹாக்கி, 9.சோடியம் கார்பனேட்,10.யூரிக் அமிலம்.
இன்று அக்டோபர் 1 
பெயர் : சிவாஜி கணேசன்,
பிறந்த தேதி : அக்டோபர் 1, 1927
புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர்.
விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்
என்பது இவரது இயற்பெயர்.பராசக்தி
என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் 
திரையுலகில் அறிமுகமானார். நடிகர் திலகம் என்று
மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி ஒரே நிமிடத்தில் டிவிட்டரைப் போல் லோகோ இலவசமாக உருவாக்கலாம்.

20 பின்னூட்டங்கள் Add your own

  • 1. கிரி  |  5:35 முப இல் ஒக்ரோபர் 3, 2010

    வாழ்த்துக்கள்

    மறுமொழி
  • 3. Ramesh  |  6:55 முப இல் ஒக்ரோபர் 3, 2010

    வாழ்க தமி்ழ். வளர்க வின்மணி..
    300வது பிறந்தநாள் காணும் வின்மணிக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ரமேஷ். வேலுர்.

    மறுமொழி
  • 5. Salemdeva  |  9:32 முப இல் ஒக்ரோபர் 3, 2010

    இது போன்று மென்மேலும் வளர வாழ்த்துகள்

    மறுமொழி
    • 6. winmani  |  5:51 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

      @ Salemdeva
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. Thanigasalam  |  12:30 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

    300வது பதிவை வழங்கிவிட்ட உங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். வாழ்க உங்கள் சமுதாயப் பணி. வளர்க உங்கள் தகவல் தொழில்நுட்பச் சேவை. அன்புடன், தணிகாசலம்.K. மலேசியா

    மறுமொழி
    • 8. winmani  |  5:52 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

      @ Thanigasalam
      அன்பு நண்பருக்கு மிக்க நன்றி.

      மறுமொழி
  • 9. Satiq  |  12:57 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

    வாழ்த்துக்கள்…. தொடர்ந்து எழுதுங்கள். பின் தொடர்கிறோம்…

    Kuwait.
    0096565787914

    மறுமொழி
  • 11. Anand  |  1:24 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

    வாழ்த்துக்கள்

    மறுமொழி
  • 13. liyakkah ali  |  1:52 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    நன்றி. நன்றி
    லியாக்கத் அலி

    மறுமொழி
    • 14. winmani  |  5:54 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

      @ liyakkah ali
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 15. தோழி  |  3:17 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

    முன்நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், அத்துடன் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள்..

    மறுமொழி
    • 16. winmani  |  5:55 பிப இல் ஒக்ரோபர் 3, 2010

      @ தோழி
      நம் அன்பு தோழிக்கு மிக்க நன்றி

      மறுமொழி
  • 17. nagendren  |  6:59 முப இல் ஒக்ரோபர் 4, 2010

    300 வது நாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களை அபிமான வாசகன்
    from malaysia .

    மறுமொழி
    • 18. winmani  |  9:02 முப இல் ஒக்ரோபர் 4, 2010

      @ nagendren
      அன்பு நண்பருக்கு மிக்க நன்றி

      மறுமொழி
  • 19. ♠புதுவை சிவா♠  |  4:52 முப இல் ஒக்ரோபர் 6, 2010

    congrats winmani

    மறுமொழி
    • 20. winmani  |  5:35 முப இல் ஒக்ரோபர் 6, 2010

      @ ♠புதுவை சிவா♠
      நண்பருக்கு நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2010
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: