நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.

ஜூன் 12, 2011 at 1:38 பிப 2 பின்னூட்டங்கள்

நம் வலைப்பூவிற்கு வரும் நண்பர்களுடன் நேரடியாக சாட் செய்யும் அனுபவம் எப்படி இருக்கும் , ஆம் நம் வலைப்பூவை  பார்த்துக்கொண்டே நேரடியாக சாட் செய்யலாம் அதுவும் சில நொடிகளில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையதளத்திற்கு வரும் அத்தனை நண்பர்களுடன் உரையாட எளிதாக நம் தளத்தில் எந்த மென்பொருள் அல்லது ஸ்கிரிப்ட் எதையும் நிறுவ வேண்டாம் , சில நொடிகளில் நாம் தளத்திற்கு வந்து நம்மிடம் பேச விரும்பும் அனைவரிடம் பேசலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://chattp.com

படம் 2

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நம் வலைப்பூவின் முகவரியை கொடுத்து Charrify என்ற பொத்தானை  சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு ஒரு சுருக்கப்பட்ட முகவரி ( Short Url )கிடைக்கும். இந்த முகவரியை நம் தளத்தில் கொடுத்தால் போதும் நம்முடன் நேரடியாக சாட் செய்ய விருப்பம் உள்ளவர்கள் , நம் தளத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட நேரம் கொடுத்து அந்த நேரத்தில் நம்மிடம் நேரடியாக பேசலாம் என்று கூட சொல்லலாம் , அந்த முகவரியை சொடுக்கி யார் வேண்டுமானாலும் நம்மிடம் நேரடியாக சாட் செய்யாலம் ,  எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை அதுவும் சில நொடிகளில் , புதுமை விரும்பிகளுக்கு கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ

நம் வலைப்பூவை படித்துக்கொண்டு இருப்பவர்களை அவர்கள் நாட்டு கொடியுடன் காட்டலாம்.

ஆங்கில வார்த்தைகளை ஒழுங்குபடுத்த வலைப்பூவுடன் வரும் கருவி

இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்

 
வின்மணி சிந்தனை
அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையில் நாம் செய்யும்
உதவிகள் இருக்க வேண்டும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம் எது?
2.சட்ட மேலவையை கலைத்த முதலமைச்சர் யார் ?
3.திராவிட கழகத்தை தோற்றுவித்தவர் யார் ?
4.தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
5.சென்னை உயர்நீதி மன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ?
6.இரயில் பெட்டி தயாரிக்கும் இடம் தமிழகத்தில் எங்குள்ளது ?
7.எம்.ஜி.ஆர் மறைந்த ஆண்டு ?
8.மெரினா கடற்கரையின் மொத்த நீளம் என்ன ?
9.தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?
10.மலைகளின் இளவரசி என்று எந்த பகுதி அழைக்கபடுகிறது?
பதில்கள்:
1.காஞ்சிபுரம்,2.எம்.ஜி.ஆர்,3.பெரியார்,4.ஜானகி ராமச்சந்திரன்,
5.1862,6.பெரம்பூர்,7.1987,8.13 கி.மீ,9.39ம், 10.வால்பாறை.
 
இன்று ஜூன் 12

பெயர் : பத்மினி , 
பிறந்த தேதி : ஜூன் 12, 1932
பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ்,தெலுங்கு,
மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய
மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும்
புகழ் பெற்றவர்.நாட்டியப் பேரொளி
எனப் பெயர் எடுத்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு ( Live Score ) விபரம் நேரடியாக நம் குரோம் உலாவியில் பார்க்கலாம். ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. khan  |  10:53 முப இல் ஜூன் 14, 2011

    நன்றி நண்பரே……

    எனக்கு இது மிகவும் பயனுள்ள பதிவு.

    அன்புடன்: கான்

    மறுமொழி
    • 2. winmani  |  10:54 முப இல் ஜூன் 14, 2011

      @ khan
      மிக்க நன்றி நண்பரே.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: