அழகான ஜப்பானிய மக்களின் Background Pattern விரும்பிய வண்ணத்தில் உருவாக்கலாம்.

ஒக்ரோபர் 12, 2011 at 10:52 பிப 2 பின்னூட்டங்கள்

சில தளங்களின் பேக்ரவுண்ட் பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்ல கண்களுக்கு எரிச்சலூட்டத வகையிலும் இருக்கும், இப்படி இருக்கும் Background -ஐ தேடி நாம் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டும் ஜப்பானிய மக்கள் பயன்படுத்தும் அழகான Background நாமே எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்

படம் 1

 இந்தப்பதிவு. 25-க்கும் மேற்பட்ட அழகான pattern-ல் இருந்து நமக்கு பிடித்த Pattern-ஐ தேர்ந்தெடுத்து நமக்கு பிடித்த வண்ணத்தையும் கொடுத்து அழகான ஒரு Background ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://wanokoto.net/japonizes

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Pattern என்பத்ற்கு பக்கத்தில் இருக்கும் வடிவத்தை சொடுக்கி நமக்கு விருப்பமான Pattern -ஐ  தேர்ந்தெடுக்கலாம்.Size என்பதில் Medium,Large,Extra Large என்பதில் நமக்கு எந்த அளவு வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுக்கவும், அடுத்து Color என்பதை சொடுக்கி Pattern-க்கு நாம் வைக்க விரும்பும் வண்ணத்தை தேர்ந்தெடுக்கவும் அதற்கு பக்கத்தில் இருக்கும் Background Color என்பதை சொடுக்கி background color -ஐயும் தேர்ந்தெடுக்கலாம். எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்த பின் Japonize என்ற பொத்தானை சொடுக்கவும்.நாம் தேர்ந்தெடுத்த வண்ணத்துக்கு தகுந்தாற் போல் Background தளத்தில் தோன்றும் Download என்பதை சொடுக்கி Background -ஐ PNG கோப்பாக சேமித்தும் வைக்கலாம். புதுமை விரும்பிகளுக்கு , Background மோகம் உள்ள அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.

நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

நம் வலைப்பக்கத்தை அழகான பிடிஎப் கோப்பாக மாற்றி பிரிண்ட் செய்யலாம்.

உலகின் அழகான நகரங்களின் புகைப்படங்களை High Resolution -ல் முப்பரிமானத்தில் பார்க்கலாம்.

 
வின்மணி சிந்தனை
வெற்றியும் வீரமும் ஒருவரது பிறப்பில் மட்டும் வருவது
கிடையாது சில சுழ்நிலைகளும் நம்மை வீரம் உடையவராக
மாற்றுகிறது.
 
இன்று அக்டோபர் 12

பெயர் : ச. வையாபுரிப்பிள்ளை,
பிறந்ததேதி : அக்டோபர் 12, 1891
இருபதாம் நூற்றாண்டின்  முதன்மை தமிழ்
 ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.தமிழ் நூற்பதிப்புத்
துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர்.
தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் 
கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி
ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்
கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என
பல்முக பரிமாணங்களைக் கொண்டவர்

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன்-ல் நமக்குத் தேவையான கிராபிக் Diagram வரைய உதவும் பயனுள்ள தளம். கூகிள் எர்த் மூலம் எளிதாக கணித அடிப்படையை புரியவைக்கும் பயனுள்ள தளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. stalinwesley  |  8:13 முப இல் ஒக்ரோபர் 21, 2011

    விண்மணி அண்ணே

    நல்லா இருக்கு ன்னே …

    மறுமொழி
    • 2. winmani  |  2:20 பிப இல் ஒக்ரோபர் 21, 2011

      @ stalinwesley
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: