கூகிள் எர்த் மூலம் எளிதாக கணித அடிப்படையை புரியவைக்கும் பயனுள்ள தளம்.

ஒக்ரோபர் 13, 2011 at 11:58 பிப பின்னூட்டமொன்றை இடுக

கணித அடிப்படையே என் குழந்தைக்கு அல்லது எனக்கு தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் கூகிள் எர்த் (Google Earth) மூலம் கணித அடிப்படையை அனைவரும் புரியும் விதத்தில் சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சாதாரண அடிப்படை கணித கேள்விகளுக்கு கூட கூகிள் எர்த்-ல் தெளிவாக அதுவும் வீடியோவுடன் பதில் சொல்லுவது கணிதம் பற்றியே அடிப்படை அறிவு இல்லாதவருக்கும் கணித அறிவை கொடுப்பதாக இருக்கிறது.

இணையதள முகவரி : http://realworldmath.org/Real_World_Math/RealWorldMath.org.html

கூகிள் எர்த்-ஐ நாம் எப்படி முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தளத்திற்கு சென்ற பின் தான் தெரிகிறது என்று சொல்லும் அளவிற்கு , கூகிள் எர்த் வழங்கும் அத்தனை விதமான சேவைகளையும் துல்லியமாக பட்டியலிடுகிறது. கணிதம் என்றால் கசக்கும் மாணவர்களுக்கு கணிதம் மேல் ஒரு தனிப்பிரியம் வைத்துவிடுகிறது, கூகிள் எர்த் அதுவும் முப்பரிமானத்தில் அல்ஜீப்ரா முதல் அனைத்து விதமான கணித அடிப்படையும் தெளிவாக சொல்லி புரிய வைக்கிறது. இத்தளத்திற்கு சென்று ஆரம்ப டூட்டோரியல் முதல் பாடங்கள் வரை தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது இதில் நமக்கு எது வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாககூகிள் எர்த்-ல் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதற்கு கூகிள் எர்த் மென்பொருள் நம் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கண்டிப்பாக வானியல் ஆராய்சி மற்றும் கணித ஆராய்சி செய்யும் மாணவர்களுக்கும் கணிதம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.

கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.

கடிதம் எழுத ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி உதவுகிறது கூகிள்.

கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.

 
வின்மணி சிந்தனை
ஒரு பேச்சாளருக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது
பணம் மட்டுமல்ல,கூட்டம் மட்டுமல்ல, அவர் வாங்கும்
கை தட்டலும் தான்.
 
இன்று அக்டோபர் 13

பெயர் : இயன் தோப்,
பிறந்ததேதி : அக்டோபர் 13, 1982
ஆஸ்திரேலியாவைச்  சேர்ந்த முன்னாள் 
நீச்சல் வீரர். நீச்சல் வரலாற்றில் freestyle
வகை நீச்சலில் மிகச் சிறந்த வீரர்களில்
ஒருவராகக் கருதப்படுகிறார்.ஐந்து ஒலிம்பிக்
தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். தனது 24 ஆவது வயதில்
நவம்பர் 21, 2006 அன்று நீச்சலுலகில் இருந்து ஓய்வு
பெறுவதாக அறிவித்தார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அழகான ஜப்பானிய மக்களின் Background Pattern விரும்பிய வண்ணத்தில் உருவாக்கலாம். Video , Audio கோப்புகளைத் தேட தறவிரக்க உதவும் அசத்தலான புதுமையான தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,750 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: