நண்பர்களை திட்டமிட வைத்து ஒன்று சேர்க்கும் பயனுள்ள இணையதளம்.

ஒக்ரோபர் 16, 2011 at 3:55 முப 3 பின்னூட்டங்கள்

ஒரு கல்லூரியில் அல்லது ஒரே ஊரில் உள்ள நண்பர்கள் வெளியூரில் இருக்கும் போது அனைவரையும் ஆன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு திட்டம் தீட்டி கொடுக்கும் தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப்பற்றியும் திட்டங்களை எப்படி செயல்வடிவம் கொடுப்பது என்பதைப்பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்.

இணையதள முகவரி :  http://www.fasterplan.com

நண்பர்களை சந்திக்கலாம் அதுவும் வெகு விரைவில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா,சாத்தியம் இல்லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்கலாம் என்கிறது இத்தளம். இத்தளத்திற்கு சென்று  Start என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயரையும் இமெயில் முகவரியையும் கொடுத்து நாமும் நண்பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம். எப்படி என்றால் Finad a Common Date என்பதை சொடுக்கி என்றையதினத்தில் நம் நண்பர்கள்அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம், நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல்லாது பார்த்துக்கொள்ளலாம். Add participant என்பதை சொடுக்கி நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத்தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவலை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும். எப்போடா நீ ஃபிரியா இருப்பாய் என்று நண்பர்களை கேட்காமல் இத்தளம் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம், கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.

குரோம் உலாவி நீட்சி மூலம் பேஸ்புக் நண்பர்களின் முகவரியை CSV கோப்பாக சேமித்து வைக்கலாம்.

நம் பேஸ்புக் , டிவிட்டரில் இருக்கும் நண்பர்களின் புகைப்படங்களை இணைத்து சித்திர வேலைப்பாடு அமைந்த படமாக உருவாக்கலாம்.

சோசியல் நெட்வொர்க்-ல் நண்பர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
உண்மையான நண்பன் எப்போதும் எல்லா நேரத்திலும்
ஒரே மாதிரியாகத் தான் நடந்து கொள்வான்.
 
இன்று அக்டோபர் 16

பெயர் : வீரபாண்டிய கட்டபொம்மன் ,
மறைந்ததேதி : அக்டோபர் 16, 1799
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்
போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வரி கட்டாமல்
போருக்கு அழைத்த சிங்கம்.நாட்டு மானத்துக்காக
தன் உயிரை கொடுத்த உத்தமர். உங்களால் நம்
தேசத்துக்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கிராமம் முதல் நகரம் வரை இரத்த தானம் வேண்டுவோருக்கு உதவும் பயனுள்ள தளம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. WeceParaseese  |  8:57 பிப இல் ஒக்ரோபர் 27, 2011

    Good article! Thank you so much for sharing this post.Your views truly open my mind.

    மறுமொழி
  • 2. s.kandasamy  |  10:13 முப இல் ஒக்ரோபர் 31, 2011

    love

    மறுமொழி
    • 3. winmani  |  8:03 பிப இல் ஒக்ரோபர் 31, 2011

      @ s.kandasamy
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: