இரண்டு பொருட்களின் வேற்றுமையை விரிவாகக் கூறும் பயனுள்ள தளம்.

ஒக்ரோபர் 6, 2011 at 2:47 முப பின்னூட்டமொன்றை இடுக

ஒவ்வொரு பொருட்களின் தனித்தன்மையை வைத்து அதற்கு இணையான இரண்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் வேற்றுமையை அழகாக பட்டியலிட்டு காட்டுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கின்றது இரண்டிற்கும் என்ன வித்தியாசம் சற்றுவிரிவாக கூறுங்கள் என்று பல நேரங்களில் நாம் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதற்காகவே ஒரு தளம் வந்துள்ளது.

இணையதள முகவரி : http://www.differencebetween.net

ஒரே மாதிரி உருவ அமைப்பு அல்லது ஒரே மாதிரி சேவைகள் செய்யக்கூடிய  எந்த இரண்டு பொருட்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நாம் இத்தளத்திற்கு சென்று எளிதாக அறியலாம். சாதாரண நீருக்கும் சூடு தண்ணீருக்கும் என்ன வித்தியாசம் என்பதில் தொடங்கி கணினியில் உள்ள பொருட்கள் வரை , ஒரே மாதிரி உள்ள இரண்டு பொருட்களுக்கு வித்தியாசம் என்பதை தெளிவாக விளக்குகிறது, ஒரே மாதிரி உள்ள பல தரப்பட்ட பொருட்களின் பயன்கள் மற்றும் நன்மை தீமை என பல விதமான பொருட்களை இத்தளம் காட்டுகிறது. இரண்டு பொருட்களுக்கு உள்ள வேற்றுமை என்ன என்று தேட விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வீடு முதல் அலுவலகம் வரை என்னவெல்லம் தேவையான பொருட்கள் என்பதை சொல்லும் பயனுள்ள தளம்.

நாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்.

ஐபேட்-ல் உங்கள் இணையதளம் எப்படி தெரிகிறது என்று எளிதாக பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.

 
வின்மணி சிந்தனை
பொருட்களை வேற்றுமைப்படுத்தி பார்க்கலாம் ஆனால் மனிதர்களை
எப்போதும் வேற்றுமைபப்டுத்தி பார்க்க கூடாது.
 
இன்று  அக்டோபர் 6

பெயர் : பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்,
மறைந்த தேதி : அக்டோபர் 6, 1905
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும்
பயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார்.
இவர் புவியியல், நிலவியல், பொருளியல்,
இனவியல் (ethnology) தொடர்பான தனது
ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக
வெளியிட்டுள்ளார்.ஐக்கிய அமெரிக்காவில்,கலிபோர்னியாவில்
தங்கவயல்களைக் கண்டுபிடிக்கும் பணியில் நிலவியலாளராகப்
பணி புரிந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்னென்ன பட்டியலிடும் பயனுள்ள தளம். ஆன்லைன் மூலம் வீடியோ எடிட் செய்ய உதவும் அசத்தல் இணையதளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: