பேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் 12 நாட்களில் உருவாக்கும் டையேஸ்போரா

மே 14, 2010 at 6:42 பிப 2 பின்னூட்டங்கள்

நீயூயார்க் கல்லூரி மாணவர்கள் பேஸ்புக்கிற்கு இணையாக புதிதாக
12 நாட்களில் உருவாக்கும் ஒபன் சோர்ஸ் சோசியல் நெட்வொர்க்கான
டையேஸ்போரா- வைப் பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்.

பேஸ்புக்-ல் இருக்கும் பல குறைகளை தீர்க்கும் விதமாகவும்,
பேஸ்புக்-ல் நமக்கு வரும் பின்னோட்டத்தை அனைவரும் அல்லது
குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்கும்படியான வசதி இல்லை இப்படி
பேஸ்புக்-ல் இருக்கும் பல குறைகளை  நிறைவு செய்யும் விதம்
நம் விருப்பப்படி மாற்றி அமைக்க எளிதான முறையில் நீயூயார்க்
NYU கல்லூரி மாணவர்கள் பேஸ்புக்கிற்கு இணையான ஒரு
சோசியல் நெட்வொர்க்கை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
12 நாட்களில் இதை உருவாக்கப்ப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதற்க்கு ஆகும் செலவாக $1,000,00 டாலர் பணத்தை
நிர்ணயத்துள்ளனர். இவர்களின் லாஜிக் மிகச்சரியாக இருப்பதாக
பல நிறுவனங்கள் அறிந்து பணஉதவி செய்ய முன்வந்துள்ளனர்.
இந்த ஒபன் சோர்ஸ் சோசியல் நெட்வொர்க்குகான பெயர்
டையேஸ்போரா.  ஜீன் 1 தேதியில் இருந்து இவர்களின் இந்த
பிராஜெக்ட் வேலை தொடங்கும் என்றும்  அறிவித்துள்ளனர்.
இந்த பிராஜெக்ட் பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும்
இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
செய்ய வேண்டும் என்று நினைத்த நல்ல காரியத்தை
அப்போதே செய்ய வேண்டும்.காலம் தாழ்த்தி செய்யும்
வேலைக்கு பலன் குறைவு.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கோகோ ஆட்டத்தில் ஒரு குழுவுக்கு எத்தனை பேர் ?
2.நுகர்ந்தால் வாடும் மலர் எது ?
3.தென் ஆப்பிரிக்காவின் தலைநகரம் எது ?
4.லக்னோவில் ஒடும் நதி ?
5.பண்டைய காலத்தில் சேரநாடாக இருந்தது எது ?
6.தமிழ்நாட்டின் நீளமான அனைக்கட்டு எது ?
7.வெனிகரில் எந்த அமிலம் உள்ளது ?
8.கோஹினூர் வைரத்தை கொள்ளை அடித்தவர் யார் ?
9.டைம் பத்திரிகை எந்த நாட்டிலிருந்து வெளிவருகிறது ?
10.ஸ்காட்லாண்ட் யார்ட் என்பது என்ன ?
பதில்கள்:
1.9 பேர்,2. அனிச்சமலர், 3. கேப்டவுன் ,4.கோமதி
5.கேரளா,6.கீழ்பவானி, 7.அசிடிக் அமிலம், 8. நாதிர்ஷா
9.அமெரிக்கா,10.லண்டன் காவல்துறையின் துப்பறியும் பிரிவு

இன்று மே 14
பெயர் : ஜோர்ச் லூகாஸ்,
பிறந்த தேதி : மே 14, 1944
உலகப்புகழ் பெற்ற அகடமிய விருதுக்கு 
பலமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனராவார்.
இவர் தனது படைப்புகளான ஸ்டார் வார்ஸ்
மற்றும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற 
படைப்புகள் முலம் நன்கு அறியப்பட்டவர்.அமெரிக்காவின்
தலைசிறந்த இயக்குனராகவும் வியாபார ரீதியில் வெற்றி
கொள்ளும் இயக்குனர்களிலும் ஒருவராவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் மிகவும் பயனுள்ள இணையதளம் இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம்

2 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...