வெவ்வெறு ரிசொல்யூசன்களில் நம் இணையதளம் எப்படி இருக்கும்

செப்ரெம்பர் 29, 2010 at 9:03 பிப 6 பின்னூட்டங்கள்

நம் இணையதளம் வெவ்வெறு கணினிகளில் உள்ள ரிசொல்யூசனுக்கு
( Resolutions ) தகுந்தபடி எப்படி தெரியும் என்பதை எளிதாக பார்க்கலாம்
எப்படி  என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஒவ்வொரு கணினியின் திரைக்கும்( Monitor) தகுந்தபடி திரையின்
ரிசொல்யூசன் மாறி இருக்கும் இப்படி மாறி இருக்கும் ரிசொல்யூசனில்
நம் இணையதளம் எப்படி தெரிகிறது என்பதை எளிதாக அறியலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://viewlike.us

படம் 2

இந்ததளத்திற்கு சென்று நம் இணையதள முகவரியை வலது பக்கத்தின்
மேல் இருக்கும் URL என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள்
கொடுத்து படம் 2-ல் உள்ளபடி எந்த ரிசொல்யூசன் வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து Check up என்ற பொத்தானை அழுத்தவும் உடனடியாக
நமக்கு நாம் குறிப்பிட்ட ரிசொல்யூசனில் நம் தளம் எப்படி தெரியும்
என்பதைக்காட்டும் எந்த கணக்கும் தேவையில்லை எளிதாக நம்
சோதித்து பார்த்து அதற்கு தகுந்தாற் போல் மாற்றங்களை செய்து
கொள்ளலாம். கூடவே ஐபோன் திரையில் நம் இணையதளம் எப்படி
தெரியும் என்றும் பார்த்துக்கொள்ளலாம்.
வெவ்வெறு உலாவிகளில் ( web browser) நம் தளம் எப்படி
தெரிகிறது என்பதை அறிய  இந்தப் பதிவை பார்க்கவும்.

உலகம் முழுவதும் நம் இணையதளம் சரியாகத் தெரிகிறதா என்று சரி பார்க்கலாம்

வின்மணி சிந்தனை
நமக்கு உதவி செய்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க
வேண்டும் அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது கேட்காமல்
நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாக்தாத் எந்த நதிக்கரையில் உள்ளது ? 
2.இந்திய தேசிய நூலகம் எங்குள்ளது ? 
3.உலகின் உயரமான இடம் எது ? 
4.பாகிஸ்தானின் குடியரசு நாள் எது ? 
5.மலையாள சகாப்தம் எப்போது தொடங்கிற்று ? 
6.தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ?
7.சுரங்க விளக்குகளை கண்டுபிடித்தவர் யார் ? 
8.சென்னைப் பழ்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ? 
9.உலகில் அதிக வெப்பமான இடம் எது ? 
10.கதே பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார் ? 
பதில்கள்:
1.டைகிரிசு, 2.கொல்கத்தாவில்,3.பாரி, திபெத் (1400 அடி),
4.23.05-1956, 5.கி.பி.824 -ல்,6.இலியாஸ்ஹோ ,1846,
7.அம்ப்ரி டேவி, 8.1857,9.அசீசியா ,லிபியா (136 டிகிரி),
10.சர்வபள்ளி எஸ்.இராதாகிருஷ்ணன்.
இன்று செப்டம்பர் 29  
பெயர் : என்ரிக்கோ பெர்மி,
பிறந்த தேதி : செப்டம்பர் 29, 1901
ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல்
அறிஞராவார். உலகின் முதலாவது 
அணுக்கரு உலையை உருவாக்கியமைக்
-காகவும் குவாண்டம் கொள்கை,அணுக்கரு
இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை
போன்றவற்றில் இவரது பங்களிப்பு இன்றியமையாதது

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

பள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம். விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Raja  |  11:19 பிப இல் செப்ரெம்பர் 30, 2010

    Can you pls tell me good free Anti Virus..

    Thanks

    Raja

    மறுமொழி
    • 2. winmani  |  2:04 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      @ Raja
      AVG பயன்படுத்திப்பாருங்கள்.
      நன்றி

      மறுமொழி
  • 3. பி.நந்தகுமார்,  |  12:35 பிப இல் ஒக்ரோபர் 2, 2010

    வின்மனி பயனுள்ள ஓர் இணையம்

    மறுமொழி
    • 4. winmani  |  1:11 பிப இல் ஒக்ரோபர் 2, 2010

      @ பி.நந்தகுமார்
      நன்றி

      மறுமொழி
  • 5. kan  |  9:49 முப இல் ஒக்ரோபர் 12, 2010

    very intrasting and important news provided by your site ,it is highly appreicated.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...