Archive for ஒக்ரோபர், 2010

புதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்கலாம்

ஆங்கிலத்தை வளர்த்துக்கொள்ள விரும்பும் நபர்களுக்கும் , புதிய
ஆங்கில வார்த்தையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நபர்களும்
பயனடையும் வகையில் உதாரணத்துடன் புதிய ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கில மோகம் கொண்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இப்போது
சரளமாக ஆங்கிலம் பேச நினைப்பவர்களும் புதிய ஆங்கில
வார்த்தைகளை கற்றுகொள்ள விரும்புகின்றனர். இதற்காக
புதிய ஆங்கில வார்த்தையை கற்றுக்கொண்டால் மட்டும்
போதுமா அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்று
உதாரணத்துடன் கூறினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ஆம்
நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

Continue Reading ஒக்ரோபர் 31, 2010 at 8:28 பிப 10 பின்னூட்டங்கள்

எக்ஸல் பார்முலாவை எக்ஸ்பர்ட்டிடம் கேட்கலாம் உடனடி பதில் கிடைக்கும்.

எக்சல் ( Excel) -ல் அடிக்கடி நமக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு,
சாதாரண பார்முலாவில் இருந்து அத்தனையையும் எக்ஸ்பர்டிடம்
கேட்கலாம் உடனடியாக பதில் கிடைக்கும் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

படம் 1

எக்சல் சிறிய புரோகிரமருக்கு மட்டுமல்ல பெரிய புரோகிராமருக்கும்
அதை விட புரோகிராம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும்
எளிதாக பயன்படுத்தும்படி அமைந்து இருக்கிறது இருந்தும் பல
நேரங்களில் எதற்கு எந்த பார்முலா என்று தெரிவதில்லை இதைப்
போல் நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் உடனடியாக விடையளிக்க
எக்ஸ்பட் ஒருவர் இருக்கிறார்.

Continue Reading ஒக்ரோபர் 30, 2010 at 6:33 பிப 2 பின்னூட்டங்கள்

கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.

கணினியில் நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Shortcut
விசைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து படித்து நம்
பொன்னான நேரத்தை மீச்சப்படுத்தாலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

மைக்ரோசாப்ட் வேர்டு- ல் கோப்பை திறக்க மற்றும் சேமிக்க மட்டும்
தான் Shortcut கீ உங்களுக்கு தெரிந்திருக்கிறதா இனி உங்களுக்கு
தெரிந்த தெரியாத அத்தனை ஷார்ட்கட் கீ -யையும் ஒரே இடத்தில்
இருந்து தெரிந்து கொள்ளலாம் இது மைக்ரோசாப்ட் வேர்டு-க்கு
மட்டும் அல்ல அத்தனை மென்பொருட்களுக்கும் உண்டான Shortcut
கீ -யும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

Continue Reading ஒக்ரோபர் 29, 2010 at 11:19 முப 2 பின்னூட்டங்கள்

நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.

தினமும் நம் உடலில் புதிது புதிதாக தோன்றும் சிறு நோய்கள்
இதற்காக மருத்துவமனைக்கு ஒட வேண்டாம் வீட்டில் இருந்தபடியே
மருத்துவரிடம் நம் நோய்க்கான பிரச்சினையைச் சொல்லி தீர்வு
காணலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

உணவகமும் மருத்துவமனையும் எல்லா நாடுகளிலும் அதிகரித்து
வருகின்றன இருந்தும் எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம்
குறைந்தபாடில்லை அந்த அளவிற்கு மக்களுக்கு நோய் ஒரு
நண்பனாகவே மாறி உள்ளன. சிறிய தலைவலி முதல் காய்ச்சல்
வரை அத்தனைக்கும் மருத்துவமனைக்கு செல்வதை குறைக்க
நமக்கு உதவுவதற்காக இணையத்தில் ஒரு மருத்துவர் உள்ளார்.
இவரிடம் நமக்கு இருக்கும் பிரச்சினைகளை தெளிவாக கூறினால்
உடனடியாக மருந்தும் கூறுவார்.

Continue Reading ஒக்ரோபர் 28, 2010 at 8:05 பிப பின்னூட்டமொன்றை இடுக

இணையதளத்தின் முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரிபார்க்கலாம்.

புதிதாக இணையதளம் தொடங்குபவர்கள் தங்கள் இணையதளத்தின்
அனைத்து பக்கங்களும் சரியாகத் தெரிகிறதா என்ற சந்தேகம்
இருக்கும் இதற்காக நாம் ஒவ்வொரு பக்கமாக சென்று சொடுக்கி
பார்க்க வேண்டாம் ஒரே நிமிடத்தில் நம் இணையதளத்தின்
முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரி பார்க்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையதள வடிவமைப்பாளர்கள் முதல் இணையதளம் வைத்து
இருப்பவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான
சந்தேகம் நம் இணையதளத்தின் எல்லா பக்கங்களும் வேலை
செய்கிறதா என்ற கேள்வி இருக்கும். முழு இணையதளத்தை
உருவாக்குபவருக்கு அதில் ஒவ்வொரு பக்கமாக சென்று
எல்லா இணைப்பும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க
நேரம் கிடைப்பதில்லை இந்த சிறிய வேலைக்கு உதவ ஒரு
இணையதளம் உள்ளது.

Continue Reading ஒக்ரோபர் 27, 2010 at 1:53 பிப 1 மறுமொழி

உல்லாசப்பயணத்துக்கு நாம் தயார் செய்ய வேண்டியவையின் பட்டியல்

உல்லாசப்பயணம் செய்யும் முன் என்னவெல்லாம் கொண்டு செல்ல
வேண்டும் , எத்தனை நாள் பயணம் , எத்தனை பேர் செல்கின்றனர்
போன்ற தகவல்களை கொடுத்து பயணத்துக்கு நாம் தயார் செய்ய
வேண்டியவையின் பட்டியலை எளிதாக பெறலாம்.

படம் 1

எல்லா மக்களும் விரும்பும் உல்லாசப்பயணம் குடும்பத்துடன்,
நண்பர்களுடன் செல்லும் போது நாம் கடைபிடிக்க வேண்டியவை
என்னென்ன என்பதை தெளிவாக பட்டியல் போட்டு காட்டுகிறது
ஒரு இணையதளம்.

Continue Reading ஒக்ரோபர் 26, 2010 at 5:45 முப பின்னூட்டமொன்றை இடுக

அனுபவத்தில் இருந்து நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகள்.

அனுபவத்தில் இருந்து மனிதன் படிக்கும் பாடம் வாழ்க்கையின்
எல்லா நேரங்களிலும் நமக்கு பயன்படும் சில நேரங்களில் பலரின்
அனுபவம் கூட நம் வாழ்க்கைக்கு உதவும் அந்த வகையில்
வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகளைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

அனுபவம் ஒரு மிகச்சிறந்த ஆசான் என்று சொல்லும் புத்திசாலிகள்,
தன்னை விட சிறியவர்களிடம் இருந்து வாழ்க்கையை கற்றுகொள்ளும்
பெரிய மனிதர்களும் “ அனுபவம் “ என்ற துறைக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த அனுபவத்தை நாம்
சேகரிக்க எங்கும் தேடி அலையவேண்டியதில்லை, ஒரே இடத்தில்
நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 -க்கும் மேற்பட்ட பயனுள்ள
உதவிகளை கொண்டு ஒரு தளம் உள்ளது.

Continue Reading ஒக்ரோபர் 25, 2010 at 1:34 பிப 4 பின்னூட்டங்கள்

docx, pptx, xlsx, odp போன்ற கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 , 2010 போன்றவற்றில் நாம் உருவாக்கும்
கோப்புக்க்கள் அனைத்தும் X என்ற extension பார்மட் -உடன் தானாகவே
சேமித்துக்கொள்ளும் இப்படி உருவாக்கும் கோபுகளை பார்க்க நமக்கு
Microsoft Office 2007 , 2010 போன்ற மென்பொருட்கள் தேவையில்லை
எளிதாக சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் பார்க்கலாம்
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பெரும்பாலும் மைக்ரோசாப்ட் பயன்படுத்தும் கணினிகளில் இன்றும்
ஆபிஸ் 2003 போன்ற ஆபிஸ் மென்பொருள் தான் பயன்படுத்தப்பட்டு
வருகிறது ஆனால் ஆபிஸ் 2007 ,மற்றும் 2010 -ல் உருவாக்கப்படும்
கோப்புகளை திறக்க நமக்கு சிரமம் ஏற்படுகிறது இந்தப்பிரச்சினைக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு இணையதளம் உள்ளது.

Continue Reading ஒக்ரோபர் 24, 2010 at 8:50 பிப 3 பின்னூட்டங்கள்

இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.

பல பரிமாணங்களில் இருந்து நாம் பருகும் இசை அத்தனையையும்
Background Sounds, Button Sounds , Communication Sounds , Human Sound
Effects , House and Domestic , Machine and Mechanical , Miscellaneous
Sounds , Music Tracks , Nature Sound Effects , Transportation Sounds
ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப் பதிவு.

இசை உடலை மட்டுமல்ல மனதையும் மகிழ்ச்சியாக்கும் என்று
சொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட இசையை ஒரே இடத்தில்
மொத்தமாக சேர்த்து ஒரு இணையதளத்தில் உள்ளது. இந்தத்
தளத்தில் இருந்து நாம் விரும்பும் அத்தனை இசையையும்
தரவிரக்கலாம்.

Continue Reading ஒக்ரோபர் 23, 2010 at 7:08 முப 6 பின்னூட்டங்கள்

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2010
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...