இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.
ஒக்ரோபர் 23, 2010 at 7:08 முப 6 பின்னூட்டங்கள்
பல பரிமாணங்களில் இருந்து நாம் பருகும் இசை அத்தனையையும்
Background Sounds, Button Sounds , Communication Sounds , Human Sound
Effects , House and Domestic , Machine and Mechanical , Miscellaneous
Sounds , Music Tracks , Nature Sound Effects , Transportation Sounds
ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப் பதிவு.
இசை உடலை மட்டுமல்ல மனதையும் மகிழ்ச்சியாக்கும் என்று
சொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட இசையை ஒரே இடத்தில்
மொத்தமாக சேர்த்து ஒரு இணையதளத்தில் உள்ளது. இந்தத்
தளத்தில் இருந்து நாம் விரும்பும் அத்தனை இசையையும்
தரவிரக்கலாம்.
இணையதள முகவரி : http://www.soundjay.com
தேர்ந்தெடுத்த பேக்ரவுண்ட் மீயூசிக் முதல் சாதரன ஒரு பொத்தான்
மீயூசிக், வீடு, அலுவலம், டிரான்ஸ்போட்டேசன் ,மெக்கானிக்கல்,
இயற்கையின் ஒலி வரை ஒவ்வொரு துறை வாரியாக இசைக்
கோப்புகளை சேர்த்து வைத்துள்ளனர் இதில் நமக்கு எந்த
மாதிரியான இசை வேண்டுமோ அதை தரவிரக்கிக்கொள்ளலாம்.
சாதரணமாக ஒரு தீக்குச்சி கொளூத்தும் சத்தத்தை கூட துல்லியமாக
நாம் இங்கிருந்து தரவிரக்கலாம். ( Nature Sound Effects என்பதில்
உள்ளது ). எந்தத்துறை சார்ந்த சத்தம் வேண்டுமோ அதை எளிதாக
தரவிரக்கிக்கொள்ளலாம். தரவிரக்கம் செய்யும் முன் அந்த
சத்தத்தை Play செய்தும் பார்த்துக்கொள்ளலாம். MP3 பார்மட்,
Wav பார்மட்-லிலும் சேமித்து கொள்ளும் வசதி இருக்கிறது.
அலைபேசியில் வித்தியாசமான ஒலியை வைத்துக்கொள்ள
விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை தான் என்ற அகங்காரம் உள்ளவன் இறைவன் இருக்கும் வாசலை கூட அடைய முடியாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் யார் ? 2.கந்தபுராணத்தின் மூல நூல் எது ? 3.செங்கல் சிவப்பாக இருக்க காரணம் என்ன ? 4.எந்த மிருகத்திற்கு சுவை நரம்பு கிடையாது ? 5.பைசா நகர கோபுரம் எந்த நாட்டில் உள்ளது ? 6.முதன் முதலில் காகிகத்தில் அச்சிடப்பட்ட நூல் எது ? 7.இருளில் ஒளிரக்கூடிய கனிமம் எது ? 8.’சர்’ பட்டம் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் யார் ? 9.எந்த இடத்தில் குங்குமப்பூ தோன்றியது ? 10.வெள்ளை மலரை தேசிய மலராகக் கொண்ட நாடு எது ? பதில்கள்: 1.ராஜா சர்.முத்தையா, 2.ஸ்காந்தம், 3.இரும்பு ஆக்சைடு, 4.திமிங்கலம்,5.இத்தாலி, 6.பைபிள், 7.பாஸ்பரஸ், 8.டான் பிராட்மேன், 9.பாரசீகம். 10.கனடா.
இன்று அக்டோபர் 23பெயர் : ஃவுஜித்தா , பிறந்த தேதி : அக்டோபர் 23, 1920 புயல் காற்று, இடி, சூறாவளி, கொடுங்குழல் காற்று போன்றவை பற்றி ஆய்வு செய்து புகழ் படைத்த ஜப்பானிய வானிலை அறிஞர். இவர் பெயரால் கொடுங்குழல் காற்றின்(tornado) வலிமையை அளக்கும் ஒரு அளவீடு ஃவுஜித்தா அளவீடு என வழங்கப்படுகின்றது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்..
1.
k.s.வெங்கடேசன | 11:45 முப இல் ஒக்ரோபர் 26, 2010
நன்றி நண்பா ! உங்கள் பதிவு மிகவும் அருமை .
2.
winmani | 11:56 முப இல் ஒக்ரோபர் 26, 2010
@ k.s.வெங்கடேசன
மிக்க நன்றி
3.
Tamilfa | 12:27 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
வெகு நாட்களாக தேடிய மென்பொருள் இனையத்தள வடிவில் உங்கள் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி வின்மணி.
4.
winmani | 12:30 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
@ Tamilfa
மிக்க நன்றி
5.
shareef | 12:52 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
thala,
ella sound ore idathil
romba nalla irukku
6.
winmani | 7:28 பிப இல் ஒக்ரோபர் 26, 2010
@ shareef
நண்பருக்கு ,
மிக்க நன்றி