இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி

ஏப்ரல் 29, 2010 at 6:19 முப 67 பின்னூட்டங்கள்

இண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில்
சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட்
வேகத்தை அதிகரிக்கலாம்.

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது வேகம் இல்லை என்று கூறும்
அனைவருக்காகவும் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் எளிய
முறையைப் பற்றி இனி பார்க்கலாம்.  முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்
எளிய முறைகளைகளை இரண்டு அல்லது மூன்று முறை படித்துப்
பார்த்து விட்டு பின்பு செய்யவும். முதலில் படம் 1-ல் காட்டியபடி Start
பொத்தானை அழுத்தி Run  என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து
படம் 2-ல் காட்டியபடி அதில் gpedit.msc என்று கொடுத்து ok பொத்தானை
அழுத்தவும். அடுத்து திரையில் படம் 3-ல் காட்டியபடி தோன்றும் இதில்
Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து
Network என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து QoS Packet Scheduler
என்பதை தேர்ந்தெடுத்ததும் வலது பக்கத்தில் தெரிவதில்
Limit Reservable bandwidth என்பதை தேர்ந்தெடுத்து Double click
செய்யவும் படம் 4-ல் இருப்பது போல் தோன்றும் அதில் நாம் Enable
என்பதை தேர்வு செய்யவும் கூடவே அதில் இருக்கும் Bandwidth என்பதில்
22 என்பதை கொடுத்து apply மற்றும் ok பொத்தானை அழுத்தவும்
அடுத்து கணினியை ஒருமுறை Restart  செய்யவும். இப்போது உங்கள்
கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் இரண்டு மடங்காக
அதிகரிக்கப்பட்டிருக்கும்.

வின்மணி சிந்தனை
அண்ணதானம் சாப்பிட வந்துவிட்டு சாப்பாட்டில் அது சரியில்லை
இது சரியில்லை என்று கூறும் நபர்களின் குடும்பம் ஒற்றுமை
இல்லாமல் சென்றுவிடும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த் ஆண்டு எது ?
2.பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும்
 நாடு எது ?
3.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
4.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
5.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
7.விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்க்கும் மாநிலம் எது ?
8.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9.சூரியனின் வயது ?
10.பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?
பதில்கள்:
1.1964,2.  தாய்லாந்து, 3.ஈசல், 4. குதிரை,
5.அரிசி,6.ஆறுகள்,7. பஞ்சாப்,8.9 பிரிவுகள்,
9. 500 கோடி ஆண்டுகள், 10.எகிப்து
இன்று ஏப்ரல் 28
பெயர் : உ.வே.சாமிநாதையர்,
பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்
தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்
உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அமெரிக்காவில் கூகுளை முந்தியது பேஸ்புக் ஸ்பெஷல் ரிப்போர்ட் லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி

67 பின்னூட்டங்கள் Add your own

  • 1. தாமஸ் ரூபன்  |  7:01 முப இல் ஏப்ரல் 29, 2010

    தூங்குபவனை கூட எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிபவர்களை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள் .B.S.N.L இண்டெர்நெட் இணைப்பின் வேகம்மும் அதேப்போல்தான் (தூங்குவது போல் நடிபது )அதை அதிகரிக்க முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறேன்.

    பதிவுக்கு நன்றி சார்.

    மறுமொழி
    • 2. winmani  |  10:36 முப இல் ஏப்ரல் 29, 2010

      @ winmani பயன்படுத்தி பாருங்கள் வேகமாக தான் இருக்கும்

      மறுமொழி
  • 3. Rajasurian  |  7:27 முப இல் ஏப்ரல் 29, 2010

    //அதில் இருக்கும் Bandwidth என்பதில்
    22 என்பதை கொடுத்து apply மற்றும் ok பொத்தானை அழுத்தவும்
    அடுத்து கணினியை ஒருமுறை Restart செய்யவும். இப்போது உங்கள்
    கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் இரண்டு மடங்காக
    அதிகரிக்கப்பட்டிருக்கும்.//

    இதை தாங்கள் பயன்படுத்தி பார்த்தீர்களா?
    அல்லது படித்த செய்தி மட்டுமா?

    (1. Bandwidth = 22 ?
    2. கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் “இரண்டு மடங்காக”
    அதிகரிக்கப்பட்டிருக்கும் ?)
    இவை சரிதானா.

    மறுமொழி
    • 4. winmani  |  10:38 முப இல் ஏப்ரல் 29, 2010

      @Rajasurian
      நாம் பயன்படுத்தி பார்த்தபின் தான் சொல்கிறோம்

      மறுமொழி
  • 5. Rajasurian  |  7:28 முப இல் ஏப்ரல் 29, 2010

    for mail follow ups

    மறுமொழி
  • 6. Guna  |  8:26 முப இல் ஏப்ரல் 29, 2010

    http://en.wikipedia.org/wiki/U._V._Swaminatha_Iyer

    மறுமொழி
  • 7. Rajasurian  |  11:52 முப இல் ஏப்ரல் 29, 2010

    Default Reservable bandwidth – 20%. நாம் இதை 0-க்கு மாற்றினால் அது நம் இணைய வேகத்தை ஓரளவிற்கு கூட்டும்(reserved bandwidth-ஐயும் நாம் உபயோகிக்க ஆரம்பிப்பதால்).

    ஆனால் 22 க்கு மாற்றுவதன் லாஜிக் புரியவில்லையே.
    (உங்கள் tips எப்போதும் சரியாகவே இருக்கும். என் ஐயத்தை தெளிவுபடுத்துவீர்களா?)

    மறுமொழி
    • 8. winmani  |  12:54 பிப இல் ஏப்ரல் 29, 2010

      @ Rajasurian

      நண்பருக்கு ,
      இண்டெர்நெட் இணைப்பு குறைவாக உள்ள நேரத்தில் நாம் Default reservable bandwidth என்பதை 22 %
      மாற்றுவதன் மூலம் சர்வர் அதாவது Domain -ல் கிடைக்கும் இணைப்பு வேகத்தை முழுமையாக
      (இரட்டிப்பாக) கொடுக்கும். என்பதற்க்காக தான் 22% என்று மாற்றியுள்ளேம். பயன்படுத்தி பாருங்கள்.

      மிக்க நன்றி

      மறுமொழி
  • 9. shivany  |  12:07 பிப இல் ஏப்ரல் 29, 2010

    Is it true?

    மறுமொழி
    • 10. winmani  |  12:55 பிப இல் ஏப்ரல் 29, 2010

      @shivany
      பயன்படுத்தி பாருங்கள்.உண்மை புரியும்

      மறுமொழி
  • 11. saravanan  |  12:47 பிப இல் ஏப்ரல் 29, 2010

    vista vil eppadi seyal paduthuvathu,neengal kuriya murai vistavil velai seiya villai

    மறுமொழி
    • 12. winmani  |  1:11 பிப இல் ஏப்ரல் 29, 2010

      @ saravanan
      நண்பருக்கு windows-xp-ல் மட்டும் தான் சோதித்து பார்த்திருக்கிறோம்
      vista -வில் இண்டெர்நெட் வேகபடுத்துவதை விரைவில் தெரியப்படுத்துகிறோம்

      மறுமொழி
  • 13. kasturi  |  1:06 பிப இல் ஏப்ரல் 29, 2010

    super wow…. thanks winamni
    i feel my system internet speed increase.

    மறுமொழி
  • 15. Rajasurian  |  1:13 பிப இல் ஏப்ரல் 29, 2010

    விளக்கத்திற்கு நன்றி

    மறுமொழி
  • 16. அமுதா  |  1:32 பிப இல் ஏப்ரல் 29, 2010

    நான் AirTel Brodband இண்டெர்நெட் பயன்படுத்துகிறேன் முதலில் நம்பவில்லை ஆனால் சும்மாதான் செய்துபார்த்தேன் நல்லாதான் இருக்கு மிக்க நன்றிங்கோ…..
    அமுதா வெங்கடேசன்

    மறுமொழி
  • 18. Kiyas  |  1:47 பிப இல் ஏப்ரல் 29, 2010

    மிக மிகப் பயனுள்ளதாக இருக்கிறது சார், உண்மையிலேயே வழமையை விட வேகமாகத்தான் இருக்கிறது. ரொம்ப நன்றி சார்.

    மறுமொழி
  • 20. வால்பையன்  |  4:10 பிப இல் ஏப்ரல் 29, 2010

    நான் ட்ரை பண்ணினேன், குருப் பாலிசிகுள்லயே போகல!

    மறுமொழி
    • 21. winmani  |  4:13 பிப இல் ஏப்ரல் 29, 2010

      @ வால்பையன் நன்றி
      win xp ஆப்ரேட்டிங்க் சிஸ்டத்துக்கு மட்டும் தான் இபோது கொடுத்திருப்பது
      பொருந்தும்

      மறுமொழி
      • 22. surendran  |  7:35 பிப இல் ஏப்ரல் 29, 2010

        ithai neengal muthalil solie irukkalam ….. nan windows 7 use panugiren… palan 00000000

        nandri

      • 23. winmani  |  7:58 பிப இல் ஏப்ரல் 29, 2010

        @ surendran
        நன்றி

  • 24. LVISS  |  2:35 முப இல் ஏப்ரல் 30, 2010

    I UNDERSTAND THAT IT AFFECTS ONLY LAN TRAFFIC AND NOT INTERNET SPEEDS. ALSO WILL IT WORK IF QOS SCHEDULER IS NOT SUPPORTED? I AM NOT A TECHNICAL PERSON , BUT THIS IS WHAT I GATHERED FROM THE INTERNET .

    மறுமொழி
    • 25. winmani  |  8:55 முப இல் ஏப்ரல் 30, 2010

      @LVISS நண்பருக்கு,

      உங்கள் ஆர்வத்தை முதலில் பாராட்டுகிறோம். முதலில் QoS என்பது Quality of Service
      Packet Scheduler என்பது தகவல்களை சிறிய பாக்கெட் ஆக பிரித்து LAN, WAN, MAN எல்லாவற்றிலும் எப்ப அனுப்ப வேண்டும் அதன் வேகம் என பல தகவல்களை அது
      வைத்திருக்கும். இதில் நாம் பயன்படுத்தும் 22% என்பது விண்டோஸ் -ன் அவசரமாக
      தகவல்களை அனுப்ப கொடுக்கப்பட்டிருக்கும் default Value அதாவது இதற்க்கு மட்டும்
      அதிக முக்கியத்துவம் (High Priority ) கொடுக்கப்பட்ட்டு தகவல்களை வேகமாக அனுப்ப
      உதவும். விரைவில் நேரம் கிடைத்தால் இதைப்பற்றி விரிவான பதிவு ஒன்றை இடுகிறோம்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 26. Ivan  |  5:58 பிப இல் ஏப்ரல் 30, 2010

    மிகவும் உபயோகமான தகவல். நான் இதை என்னுடய நிறுவிய மடிக்கணிணியில் முயற்சிதேன். அது சரியாகவும் வேலை செய்கிறது.
    நன்றி,
    இவண்.

    மறுமொழி
  • 28. Niranjan  |  6:26 முப இல் மே 1, 2010

    how to use windows 7

    மறுமொழி
  • 29. R NAGARAJAN  |  7:02 முப இல் மே 1, 2010

    After Network, I am not getting QoS Packet Scheduler. Please advise.

    மறுமொழி
    • 30. winmani  |  5:43 பிப இல் மே 1, 2010

      எந்த operating system என்று சொல்லவில்லையே கேள்விகளை இன்னும் முழுமையாக கேளுங்கள்..

      மறுமொழி
  • 31. முஹம்மது நியாஜ்  |  4:36 பிப இல் மே 2, 2010

    Gpedit.msc என்று டைப் செய்தால கீழ் கண்ட் error தான் வருகின்றது எதனால். windows Could not find. try again.
    நான் பயன்படுத்துவது Windows XP Home premieum Service pack2.
    தயவு செய்து விளக்கம் தரவும்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    மறுமொழி
    • 32. winmani  |  6:09 பிப இல் மே 2, 2010

      @ முஹம்மது நியாஜ்
      மறுபடியும் இரண்டு முறை முயற்ச்சித்து பாருங்கள் கண்டிப்பாக வேலைசெய்யும் ,
      நீங்கள் பயன்படுத்தும் கணினியில் ஏதாவது – Firewall மென்பொருள் இதை பயன்படுத்த
      முடியாமல் சில நேரங்களில் தடுக்கலாம் அப்ப்டி ஏதாவது Firewall மென்பொருள் இருந்தால் அதை சிறிது நேரம் மூடிவிட்டு முயற்ச்சிக்கவும்.

      நன்றி

      மறுமொழி
  • 33. Rajasurian  |  1:51 முப இல் மே 3, 2010

    @winmani

    winXP Home Edition-ல் Group Policy Editor இல்லை என்று நினைக்கிறேன்.

    மறுமொழி
    • 34. winmani  |  6:13 முப இல் மே 3, 2010

      @ Rajasurian
      Yes, XP – Professional ல் பயன்படுத்தலாம்.

      மறுமொழி
  • 35. samyrenuga  |  4:19 முப இல் மே 3, 2010

    Im using Windows XP home edition. the gpedit.msc is not executable. returns some error messages. i tried to turn off the firewall setting. still getting the same error message. anything i can do about this?

    மறுமொழி
    • 36. winmani  |  6:14 முப இல் மே 3, 2010

      @ samyrenuga
      நண்பருக்கு Windows XP home edition -ல் பயனபடுத்தமுடியாது.XP – Professional ல் பயன்படுத்தலாம்.

      மறுமொழி
  • 37. renga  |  5:58 முப இல் மே 3, 2010

    Hi

    I have tried too many times with turn off fire wall and anti-virus, restart but the same error coming

    what can I do ? Please advise through my email.

    Renga

    மறுமொழி
    • 38. winmani  |  6:18 முப இல் மே 3, 2010

      @ renga
      Windows XP home edition -ல் பயனபடுத்தமுடியாது.XP – Professional ல் பயன்படுத்தலாம்.

      மறுமொழி
  • 39. தணிகாசலம்  |  6:00 முப இல் மே 4, 2010

    திரு வின்மணி,
    கணினியை reformat செய்யாமல் C , D driveகளின் அளவில் மாற்றம் செய்ய ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

    மறுமொழி
    • 40. winmani  |  8:51 முப இல் மே 4, 2010

      @ தணிகாசலம்
      Strat -> Control panel -> Administrative tools ->Computer Management -> Storage
      -> Disk management இப்போது உங்கள் திரையின் வலதுபக்கத்தில் இரண்டு டிரைவு-ம்
      தெரியவரும் அதன் அளவை உங்களுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளுங்கள்.

      நன்றி

      மறுமொழி
      • 41. தணிகாசலம்  |  1:43 பிப இல் மே 4, 2010

        மிக்க நன்றி. முயன்று பயனடைந்த பிறகு முடிவினைத் தெரிவிக்கிறேன்.

        அன்புடன்,
        தணிகாசலம்

      • 42. winmani  |  1:44 பிப இல் மே 4, 2010

        @ தணிகாசலம்
        மிக்க நன்றி

  • 43. ravi  |  2:50 பிப இல் மே 4, 2010

    நன்றி..வேகம் கூடி உள்ளது.

    உங்களின் ஆண்டிவைரஸ் உபயோகிக்கிறேன்.
    அப்டேஷன் வந்துள்ளதா?

    தகவல் சொல்லவும்.

    மறுமொழி
    • 44. winmani  |  5:36 பிப இல் மே 4, 2010

      @ ravi
      மிக்க நன்றி நண்பரே விரைவில் வெளிவரும் கண்டிப்பாக தெரியப்படுத்துகிறோம்.

      மறுமொழி
  • 45. gowritharan  |  4:41 முப இல் மே 7, 2010

    nan sri lanka vila irukiran ninka sonnamathiri sythuparthen but muthalla iruntha mathiri thne iruukku?why?

    மறுமொழி
    • 46. winmani  |  6:39 பிப இல் மே 7, 2010

      @ gowritharan

      நீங்கள் என்ன ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் ?

      மறுமொழி
  • 47. தணிகாசலம்  |  7:48 முப இல் மே 11, 2010

    திரு வின்மணி,

    மிக்க நன்றி. என்னுடைய மடிக்கனிணியில் XP Pro வில் உங்களுடைய பதிவுப்படி வேகத்தை கூட்ட முடிந்தது. இது window 7 இல் சத்தியப்படுமா?
    22க்குப் பதில் இன்னும் பெரிய எண்ணைத் தட்டலாமா?

    தணிகாசலம் ,
    மலேசியா.

    மறுமொழி
    • 48. winmani  |  11:18 முப இல் மே 11, 2010

      @ தணிகாசலம்
      மிக்க நன்றி , விண்டோஸ் 7-ல் இது பொருந்தாது. விண்டோஸ் 7 இல் எப்படி வேகத்தை கூட்டலாம் என்பதை விரைவில் ஒரு பதிவாக வெளியீடுகிறோம்.

      மறுமொழி
  • 49. LVISS  |  3:22 முப இல் மே 18, 2010

    SORRY I AM STILL ON THIS SUBJECT . DO SEARCH ENGINES HAVE ANYTHING TO DO WITH SPEEDY BROWSING. WILL IT WORK IF THE SEARCH ENGINE IS CHANGED . A PARTICULAR SEARCH ENGINE MAY HAVE MORE TRAFFIC THAN A LESSER KNOWN S.E WHICH MAY SLOW DOWN THE SEARCHING SPEED.

    மறுமொழி
    • 50. winmani  |  5:43 பிப இல் மே 18, 2010

      @ LVISS
      நாம் பயன்படுத்தும் இணைய உலாவி ஒபேரா மற்றும் தேடுபொறி என்றால் கண்டிப்பாக கூகுள் தான். இன்னும் சந்தேகம் தீரவில்லையா ?
      நன்றி

      மறுமொழி
  • 51. selva  |  6:42 முப இல் மே 19, 2010

    மிக்க நன்றி . இந்த வழிமுறைகளுக்கு பின் இன்டர்நெட் வேகம் அதிகரித்துள்ளது . உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி
  • 53. KARTHIK  |  4:51 முப இல் மே 22, 2010

    Keep it up your services. i pray this kind of tamil sites should reach the NAIVE USERS

    மறுமொழி
  • 54. hidha  |  12:57 முப இல் மே 23, 2010

    Thanks for the useful info.

    மறுமொழி
  • 56. மணிமொழி  |  3:35 முப இல் மே 24, 2010

    என்னுடைய கணணியில் cpedit.msc என்று type செய்தவுடன் window cant find என்று வருகிறது.
    pls help me.

    மணிமொழி

    மறுமொழி
    • 57. winmani  |  1:30 பிப இல் மே 24, 2010

      @ மணிமொழி
      தோழிக்கு cpedit.msc அல்ல Gpedit.msc என்று கொடுங்கள்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 58. shafeeka  |  5:16 பிப இல் ஜூன் 6, 2010

    when i click administrative templates i can’t find “network”.please help me.my operating system is windows xp professional, version3,service pack 3.(i am using wireless connection)

    மறுமொழி
    • 59. winmani  |  6:40 பிப இல் ஜூன் 6, 2010

      @ shafeeka
      அன்புள்ள தோழிக்கு ,
      பின் வரும் வழிமுறையை பயன்படுத்தி பாருங்கள்.
      1.Start -> Run -> Gpedit.msc
      2.Extend to Computer Configuration -> Administrative Templates
      3.Right click Administrative Templates, select Add/Remove Templates
      4.If system in the list, please remove it. Close
      5.Right click Administrative Templates again, select Add/Remove Templates
      6. Click Add button, select C:\WINDOWS\inf\system.adm. Close

      நன்றி

      மறுமொழி
  • 60. shafeeka  |  1:57 பிப இல் ஜூன் 7, 2010

    thank you very much for your responds.but after network i cant find Qos packet scheduler. plz help me again.

    மறுமொழி
    • 61. winmani  |  2:50 பிப இல் ஜூன் 7, 2010

      @ shafeeka
      உங்கள் கணினியின் நெட்வொர்க் கார்ட் ( LAN Driver ) install
      பண்ணுங்க.
      நன்றி

      மறுமொழி
  • 62. shafeeka  |  3:00 பிப இல் ஜூன் 7, 2010

    thank you very much.it’s working.

    மறுமொழி
  • 63. m.vasu  |  4:08 பிப இல் ஜூலை 1, 2010

    usful info thank you sir

    மறுமொழி
  • 65. mohanraj  |  6:09 பிப இல் ஏப்ரல் 17, 2011

    i click start battan but no work than how to get

    மறுமொழி
    • 66. winmani  |  9:41 பிப இல் ஏப்ரல் 17, 2011

      @ mohanraj
      உங்கள் ஆப்ரேட்டிங் பற்றி சொல்லுங்கள்.
      நன்றி

      மறுமொழி
  • 67. திவ்யா  |  2:36 பிப இல் ஜனவரி 30, 2012

    நண்பரே!!!

    எனக்கு இதில் சந்தேகம் இல்லை. என்னுடைய கேள்வி….நாம் தினந்தோறும் பல வலைப்பக்கங்களை பார்த்து வருகிறோம்..ஆனால் ஒரு சில வலைப்பக்கங்களை (தினத்தந்தி) பார்க்கும் போது எரிச்சலூட்டும் வகையில் pop up window, ads தோன்றும். இதை தடுக்க browser லிலே வழி இருந்தாலும் பயன் இல்லை. நான் சில தினங்களுக்கு முன் adguard என்ற மென்பொருளை பயன்படுத்தி பார்த்தேன்….அருமையான மென்பொருள்..ஆனால் இது இலவசம் இல்லை. இந்த மென்பொருளின் registration code crack அல்லது வேறு நல்ல மென்பொருளை பற்றி கூறவும்…

    நன்றி..வணக்கம்

    மறுமொழி

winmani -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...