லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி

ஏப்ரல் 29, 2010 at 6:05 பிப 11 பின்னூட்டங்கள்

லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி
கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது
இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்
மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1

கனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்
சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை
ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக
கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக
ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்
என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த
மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.

முகவரி :  http://www.caffinc.com/files/monpwr/monpwr.exe

இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக
Double Click  செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்
அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு
“Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்
பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
நல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும்  தீங்கு செய்ய
மனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு
கெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ?
3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன ?   
5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?  
6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ?
7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ?
8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
9.அம்ரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?
பதில்கள்:
1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,
5.88.9%,6.குடியரசுத்தலைவர்,7.அமெரிக்கா,8.6 கி.மீ,
9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ
இன்று ஏப்ரல் 29 
பெயர் : ரவி வர்மா,
பிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848
நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில்
வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி
ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.உலகப்புகழ் 
பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
உங்களால் பாரததேசத்திற்க்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி கூகுள் ஜீடாக்- சாட்டில் Autoreply செய்துவைக்க புதுமையான வழி

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. குமாரசாமி  |  6:30 பிப இல் ஏப்ரல் 29, 2010

    மிக்க நன்றி,
    கேட்டதும் உடனடியாக தெரியப்படுத்தியதற்க்கு நன்றி
    இன்னும் பல நூறுஆண்டுகள் உம் சேவை தொடர எம்
    வாழ்த்துக்கள்.

    குமாரசாமி
    கனடா

    மறுமொழி
    • 2. winmani  |  6:44 பிப இல் ஏப்ரல் 29, 2010

      @ குமாரசாமி
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. மின்னுது மின்னல்  |  5:46 முப இல் ஏப்ரல் 30, 2010

    லேப்டாப் மட்டும் இல்லாமல் டெஸ்க் டாப் பினும் இருக்குதே..!!!
    desktop >properties >screen saver>power

    மறுமொழி
    • 4. winmani  |  8:24 முப இல் ஏப்ரல் 30, 2010

      நண்பருக்கு ,
      இன்னும் பல வழிகள் இருக்கு சில நேரங்களில் நாம் பவர் ஆப்சன் பயன்ப்டுத்தும் போது கணினியும் ஆப் ஆகிவிடுகிறது இதெல்லாம் இல்லாமல் ஒரே கிளிக்-ல் எப்படி ஆப்
      செய்யலாம் என்பதை பற்றி கூறி இருக்கிறோம். உங்களுக்கு எது எளிதாக வருகிறதோ
      அதை பயன்படுத்துங்கள்.
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. Benedict  |  7:41 முப இல் ஏப்ரல் 30, 2010

    Thank you for usefull technical information in your website.

    மறுமொழி
  • 6. தணிகாசலம்  |  2:48 பிப இல் மே 3, 2010

    திரு வின்மணி,
    இந்த MonPwrஐ ஒருமுறை தரவிரக்கம் செய்த பிறகு அதனை எப்படி shortcut copy செய்வது என்று விளக்கி விடுங்கள். என்போன்றோர்க்கு இது மிகவும் பயனான தகவல்.
    மிக்க நன்றி.

    தணிகாசலம்

    மறுமொழி
  • 7. தணிகாசலம்  |  2:52 பிப இல் மே 3, 2010

    பரவாயில்லை. அது தானாகவே இயங்கி விட்டது.
    விளக்கம் தேவையில்லை. நன்றி.

    தணிகாசலம்

    மறுமொழி
    • 8. winmani  |  5:28 பிப இல் மே 3, 2010

      @ தணிகாசலம்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 9. சதீஸ் குமார்  |  1:42 பிப இல் திசெம்பர் 1, 2011

    சூப்பர் இன்று தான் உங்கள் இணையதளத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைத்து

    மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

    வாழ்க வளமுடன் வின்மணி

    மறுமொழி
    • 10. winmani  |  8:13 பிப இல் திசெம்பர் 1, 2011

      @ சதீஸ் குமார்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 11. SROSAIAH  |  5:48 பிப இல் மார்ச் 3, 2012

    sirappana thagavalgal mikka nanri

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,723 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: