அழகான பேக்ரவுண்ட் பேட்டர்ன்( Background pattern) விரும்பியபடி ஆன்லைன் மூலம் உருவாகலாம்.

ஜனவரி 5, 2012 at 1:02 முப பின்னூட்டமொன்றை இடுக

நம் வலைப்பூவிற்கு அல்லது டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நமக்கென்று விரும்பிய டிசைனில் பேக்ரவுண்ட் எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆன்லைன் மூலம் பலதரப்பட்ட சேவைகள் கிடைத்து வரும் நிலையில் பலபேருக்கு அறியப்பட்டதாத ஒரு சேவைதன் இந்த Pattern டிசைன் வடிவமைப்பு, பல தளங்களில் இருந்து தான் பேக்ரவுண்ட் எடுக்க வேண்டும் என்பதில்லை நம் விருப்பப்படி Pattern உருவாக்க உதவுகிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://editpattern.com

இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் இருக்கும் பிக்சல் அள்வில் நமக்கு எந்த அளவு வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துகொண்டு, இடது பக்கம் இருக்கும் Pencil என்ற பொத்தானை சொடுக்கி வரைய வேண்டிய கட்டத்திற்குள் வரைய ஆரம்பிக்க வேண்டியது தான். வரைய வரைய நம் பார்த்துக்கொண்டிருக்கும் இணையதள பக்கமும் இந்த Pattern -க்கு தகுந்தாற் போல் மாற்றம் ஏற்படும், தவறுதலாக வரைந்தால் மாற்றம் செய்ய Eraser என்பதை சொடுக்கி எளிதாக நீக்கிவிடலாம், நமக்கு பிடித்த டிசைன் நம் தளத்தின் பேக்ரவுண்டில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை உருவாக்கும் போதே தெரிந்து கொள்ள உதவும்.Pattern உருவாக்கி முடித்ததும் Get Image என்பதை சொடுக்கி நம் கணினியில் PNG அல்லது ICO ( ஐகான்) ஆக சேமிக்கலாம். Pattern மூலம் அழகான டிசைன் உருவாக்க விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.

Outlook Express -ல் இருக்கும் இமெயிலை பேக்கப் எடுத்து வைக்கலாம்

ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருளை பேக்கப் எடுத்து வைக்கலாம்.

இணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Content கொடுக்கும் தளம்.

 
வின்மணி சிந்தனை
அடுத்தவர் உழைப்பை திருடுபவர்களை இறைவன்
ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to earn    சம்பாதி ,பொருள் ஈட்டு
to eat    உண் , சாப்பிடு
to eat off    சாப்பிட்டுத் தள்ளு
to eavesdrop ஒட்டுகேள்
to edify    நிர்மானி ,உபதேசி
to edify    நல் ஒழுக்கம் போதி
to elect    வாக்களித்து தெரிவு செய்
to electrician மின்னியல் நிபுணர்
to elevate    உயர்த்து ,ஏற்று
to eliminate அகற்று
 
இன்று டிசம்பர் 5 

பெயர் : கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி,
மறைந்ததேதி : டிசம்பர் 5, 1954
புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் இவரின்
இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி.
35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள்,
கட்டுரைகள், பயணக்கட்டுரைகள்
மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப்
புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.
இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ்
பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய
விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மேலதிகாரிகளை ஈர்க்கும்படி பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ? 65 இலட்சத்திற்கும் மேல் இபுத்தகங்களை தேடிக் கொடுக்கும் பிரம்மாண்ட தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: