Archive for ஜனவரி 6, 2012
65 இலட்சத்திற்கும் மேல் இபுத்தகங்களை தேடிக் கொடுக்கும் பிரம்மாண்ட தளம்.
ஒன்றல்ல இரண்டல்ல 65 லட்சத்திற்கும் மேற்பட்ட இபுத்தகங்களை நாம் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தேடி பெறலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வளரும் தொழில்நுட்ப சாதனங்களால் எந்த இடத்தில் இருந்தும் ஒருவர் இபுக் படிக்கலாம் என்ற நிலை வந்த பின் மொபைல் மூலம் இபுத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதே சமயம் புத்தகங்களை தேடி நாளும் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது இப்படி புத்தகங்களை தேடும் நேரத்தை குறைப்பதற்காகவும் ஒரே இடத்தில் அத்தனை இ-புத்தகங்களை கொடுக்கவும் ஒரு தளம் வந்துள்ளது…