Archive for ஜனவரி 7, 2012
அழகான புதுமையான நிறுவனத்திற்கு தேவையான போஸ்டர் ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.
புதிதாக நிறுவனம் ஆரம்பிக்க இருக்கும் நண்பர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் போஸ்டரும் ஒன்று , சொல்ல வேண்டியதை எப்படி அழகாக போஸ்டரில் காட்டலாம் என்று நமக்கு சொல்வதோடு மட்டும் இல்லாமல் உருவாக்கியும் கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஜெர்மனியில் வாழும் நம் தமிழ் நண்பர்கள் ஆன்லைன் மூலம் அழகான போஸ்டர் உருவாக்குவது எப்படி என்று கேட்டிருந்தனர் அவர்களோடு நாமும் ஆன்லைன் மூலம் அழகான போஸ்டர் உருவாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜனவரி 7, 2012 at 8:16 முப பின்னூட்டமொன்றை இடுக