அழகான புதுமையான நிறுவனத்திற்கு தேவையான போஸ்டர் ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

ஜனவரி 7, 2012 at 8:16 முப பின்னூட்டமொன்றை இடுக

புதிதாக நிறுவனம் ஆரம்பிக்க இருக்கும் நண்பர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் போஸ்டரும் ஒன்று , சொல்ல வேண்டியதை எப்படி அழகாக போஸ்டரில் காட்டலாம் என்று நமக்கு சொல்வதோடு மட்டும் இல்லாமல் உருவாக்கியும் கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஜெர்மனியில் வாழும் நம் தமிழ் நண்பர்கள் ஆன்லைன் மூலம் அழகான போஸ்டர் உருவாக்குவது எப்படி என்று கேட்டிருந்தனர் அவர்களோடு நாமும் ஆன்லைன் மூலம் அழகான போஸ்டர் உருவாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி: http://www.posterini.com

இத்தளத்திற்கு சென்று Select Photo என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும், நாம் தேர்ந்தெடுத்த புகைப்படம் வலதுபக்கம் தெரியும், இடது பக்கம் எண் 1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் Poster Style என்பதில் நமக்கு பிடித்த சரியான Poster Styele-ஐ தேர்ந்த்தெடுத்துக்கொள்ளவும், அடுத்து எண் 2 -ல் இருக்கும் Apply Art Filter என்பதில் எழுத்துருக்கள் எந்த வகையில் ஆர்ட் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து எண் 3-ல் Select Output Magic என்பதில்போஸ்டரின் Output Integration-ஐ தேர்ந்தெடுக்கவும் நான்காவது Step-2 ல் Customize என்பதை சொடுக்கி போஸ்டரை நம் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் முழுமையாக மாற்றி அமைக்கலாம். எல்லாம் மாற்றிய பின் Generate என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Download என்பதில் இருக்கும் Basic Poster என்ற பொத்தானை சொடுக்கி போஸ்டரை நம் கணினியில் சேமிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு போஸ்டர் உருவாக்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதா இருக்கும்.

நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் (Hollywood Movie Poster ) உருவாக்கலாம்.

உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க

கோப்புகளையும் புகைப்படங்களையும் விளம்பரம் இல்லாமல் எளிதாக அனுப்ப உதவும் தளம்.

ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம்.

 
வின்மணி சிந்தனை
உலகில் பிறந்த எந்த உயிரையும் கொல்லும் அதிகாரமும்,
துன்புறுத்தும் அதிகாரமும் நமக்கு கிடையாது.
 
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு
to generate உருவாக்கு , உற்பத்திசெய்
to gabble உளறு , பிதற்று
to gape அங்காந்திரு
to gargle கொப்பளி,வாய்கொப்பளி
to garnish அழகுபடுத்து
to gather to collect சேகரி
to gaze அற்புதம் , ஆர்வம் , மறுக்க இயலாத
to gesticulate இங்கிதச் சைகை காட்டு
to gesticulate தளுக்கி மினுக்கு
to get a side விட்டு விலகு
 
இன்று ஜனவரி 7

பெயர் : நிக்கோலா தெஸ்லா ,
மறைந்த தேதி : ஜனவரி 7, 1856
இவர் ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப்
பொறியாளரும்,மின்பொறியாளரும் ஆவார். 19 ஆம் 
நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,20 ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய 
துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால்
மிகவும் புகழ் பெற்றார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

65 இலட்சத்திற்கும் மேல் இபுத்தகங்களை தேடிக் கொடுக்கும் பிரம்மாண்ட தளம். உலகெங்கும் எடுக்கப்பட்ட அரிய ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக பார்க்க உதவும் பயனுள்ள தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: