Archive for ஜனவரி 17, 2012
இரண்டு தளங்களையும் ஒப்பிட்டு Duplicate Content இருக்கிறதா என்று சொல்லும் பயனுள்ள தளம்.
இணைய உலகில் பல நேரங்களில் நம் பதிவுகளை குறிப்பிட்ட சில மிகப்பெரிய இணையதளம் காப்பி (Copy) செய்து வெளியீட்டு இருக்கலாம் இதை தேடுவது பெரிய வேலையாக இருந்தாலும் நம் தகவல்கள் குறிப்பிட்ட தளத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்று நொடியில் தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சில மணி நேரம் செலவு செய்து நாம் உருவாக்கும் கட்டுரைகளை அப்படியே காப்பி செய்து சில தளங்களில் அவர்களின் பெயர்களை போட்டு வெளியீட்டு வருகின்றனர் ஒரு குறிப்பிட்ட தளத்தில் நம் பதிவுகள் இருப்பது போல் தோன்றினால் உடனடியாக நாம் இத்தளத்திற்கு சென்று கண்டுபிடிக்கலாம்…
Continue Reading ஜனவரி 17, 2012 at 9:52 முப பின்னூட்டமொன்றை இடுக