Archive for ஜனவரி 12, 2012
High definition televisions (HDTV) மாடல் எண் வைத்து முழுவிபரமும் கண்டுபிடிக்கலாம்.
வீடியோ தரத்தில் ஒரு மைல்கல்லாக வந்திருக்கும் HDTV -களின் மாடல் எண் வைத்தே அதன் முழுவிபரங்களையும் விரிவாக தெரிந்து கொள்ள நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
துல்லியமாக சிறிய அசைவுகளை கூட நேர்த்தியாக அழகாக காட்டும் HDTV களில் பல நிறுவனங்கள் குறிபிட்ட சேவைகளை சொல்லி மக்களை கவர்கின்றனர், ஆனால் ஒரு நிறுவனத்தின் மாடல் எண் வைத்தே அந்த நிறுவனத்தின் HDTV-ல் என்னவெல்லாம் சேவை கொடுக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஜனவரி 12, 2012 at 8:45 முப பின்னூட்டமொன்றை இடுக