High definition televisions (HDTV) மாடல் எண் வைத்து முழுவிபரமும் கண்டுபிடிக்கலாம்.

ஜனவரி 12, 2012 at 8:45 முப பின்னூட்டமொன்றை இடுக

வீடியோ தரத்தில் ஒரு மைல்கல்லாக வந்திருக்கும் HDTV -களின் மாடல் எண் வைத்தே அதன் முழுவிபரங்களையும் விரிவாக தெரிந்து கொள்ள நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

துல்லியமாக சிறிய அசைவுகளை கூட நேர்த்தியாக அழகாக காட்டும் HDTV களில் பல நிறுவனங்கள் குறிபிட்ட சேவைகளை சொல்லி மக்களை கவர்கின்றனர், ஆனால் ஒரு நிறுவனத்தின் மாடல் எண் வைத்தே அந்த நிறுவனத்தின் HDTV-ல் என்னவெல்லாம் சேவை கொடுக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி: http://www.retrevo.com/samples/HDTV-Decoder.html

இத்தளத்திற்கு சென்று நாம் மாடல் எண்ணை வைத்து எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை உதாரத்துடன் விளக்குகின்றனர், அது LED -யா அல்லது LCD -யா ல்லது Plasma வா என்று முதல் இரண்டு எழுத்துக்களை வைத்தே கண்டுபிடிக்கலாம், அடுத்து இருக்கும் இரண்டு எண்கள் திரையின் அளவை (Screen Size) எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.அடுத்து இருக்கும் ஒரு எழுத்து எந்த ஆண்டில் வெளிவந்தது என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. அதைத் தொடர்ந்து  இருக்கும் நான்கு எண்களும் எந்த Series என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. புதிதாக LCD வாங்குபவர்களுக்கு அதைப்பற்றிய முழுவிபரங்களையும் எளிதாக கண்டுபிடிக்க உதவும் இந்தத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் பிரச்சினையா அல்லது இணையதளத்தில் பிரச்சினையா என்று கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.

நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

பிறருடைய நூல் (எழுத்து) திருட்டுத்தனமாக (plagiarism) வெளியீடப்பட்டுள்ளதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
நல்லவர்களிடம் நாலு காசு கொடுத்து பழகலாம்,
கெட்டவர்களை நாலு காசு கொடுத்து விலக்குவது நல்லது.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to identify   ௮டையாளம் காட்டு
to ill-treat     மனதைப் புண்படுத்து,கொடுமைப்படுத்து
to illuminate   ஒளியேற்று, ஒளியூட்டு
to illuminate    வரிசைப்படுத்து
to illuminate completely   முற்றாக ஒளியூட்டல்
to illustrate  விளக்கிச்சொல் , உதாரணங்கள் கொடு
to imitate    மற்றவரைப்போலச் செய் 
to immigrate  ஒரு நாட்டில் குடியேறு 
to immunisemed  நோய்த் தடுப்பு சக்தியளி
to impale    கழுவேற்று
 
இன்று ஜனவரி 12 
பெயர் : சுவாமி விவேகானந்தர் ,
பிறந்ததேதி : ஜனவரி 12 , 1863
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர், நம்
இந்திய தேசத்திற்காகவே வாழ்ந்து காட்டியவர்.
1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவின்
பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள்
உலகப்புகழ் பெற்றது. உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

புதிய வடிவமைப்பில் பொங்கல் வாழ்த்து அட்டை போட்டோஷாப் ஒவ்வொரு டூலையும் எப்படி பயன்படுத்த வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ளதளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: