Archive for ஜனவரி 15, 2012
நம் கணினிக்கு அற்புதமான கண்ணை கவரும் அழகான வால்பேப்பர் (Wallpaper Background).
கணினியில் திரையை அழகுபடுத்தி கொள்வதில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் இதற்காக நாம் சிறந்த வால்பேப்பர் படங்களை தேடி பல தளங்களுக்கு செல்வோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளம் அழகான அற்புதமான பல பேக்ரவுண்ட்களை நமக்கு அள்ளி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வால்பேப்பர்
பல தளங்களில் வால்பேப்பர் தரவிரக்க சென்றால் அதிகப்படியான விளம்பரங்களும் அதையும் தாண்டி தங்கள் தளத்தின் பெயரையும்
சேர்த்தே வால்பேப்பர் கொடுக்கின்றனர் ஆனால் எந்த விளம்பரமும் இல்லாமல் அழகான வால்பேப்பரை கொடுக்க ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜனவரி 15, 2012 at 5:59 முப 2 பின்னூட்டங்கள்