Archive for ஜனவரி 9, 2012
டிவிட்டரில் நம்மைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவும் பயனுள்ள தளம்.
சோசியல் வலைதளங்களில் முதன்மையானதாக வலம் வந்து கொண்டிருக்கும் டிவிட்டரில் நம்மைப்பற்றியும் நாம் இதுவரை கொடுத்திருக்கும் டிவிட் பற்றி வகைகள் பற்றியும் புள்ளிவிபரத்துடன் கூற ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
டிவிட்டரில் எத்தனை பேர் நம்மை பின் தொடர்கிறார்கள் என்பதில் தொடங்கி நாம் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் கொடுத்து உதவுகிறது ஒரு தளம்…