Archive for ஜனவரி 13, 2012
போட்டோஷாப் ஒவ்வொரு டூலையும் எப்படி பயன்படுத்த வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ளதளம்.
புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்யும் நமக்கு போட்டோஷாப் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் இப்படி பயனுள்ளதாக இருக்கும் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூலையும் ( Photoshop Tool) எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர் போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜனவரி 13, 2012 at 10:34 முப 5 பின்னூட்டங்கள்