போட்டோஷாப் ஒவ்வொரு டூலையும் எப்படி பயன்படுத்த வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ளதளம்.

ஜனவரி 13, 2012 at 10:34 முப 5 பின்னூட்டங்கள்

புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்யும் நமக்கு போட்டோஷாப் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் இப்படி பயனுள்ளதாக இருக்கும் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூலையும் ( Photoshop Tool) எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர் போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம்  உள்ளது.

இணையதள முகவரி : http://simplephotoshop.com/photoshop_tools/

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் போட்டோஷாப்-ல் எந்த டூலைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கினால் போதும் அந்த டூலின் பயன் என்ன என்பது முதல் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான Short Cut key என்ன என்பது வரை அத்தனையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.போட்டோஷாப் மென்பொருளை கற்றுக்கொள்வது கடினம்
என்றும் சில மாதங்கள் வரை ஆகலாம் என்று நினைக்கும் அனைவரும் ஒவ்வொரு டூலையும் சொடுக்கி அதைப்பற்றி தெரிந்து கொண்டு போட்டோஷாப் பயன்படுத்தினாலே அனைவரும் போட்டோஷாப்-ல் திறமையுள்ளவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு போட்டோஷாப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Suthanthira menporul டாப் 3 – போட்டோஷாப் -க்கு இணையான இலவச மென்பொருள்.

போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்.

ஆன்லைன் -ல் புகைப்படத்தை ஒரே நிமிடத்தில் அழகான சிறிய துண்டுகளாக பிரிக்கலாம்.

புகைப்படகாரர்களையும் அவர்களின் புத்தகங்களையும் கண்டுபிடிக்க எளிய வழி

 
வின்மணி சிந்தனை
பயிற்சியும் முயற்சியும் எந்த கலையும்
எளிதாக கற்கலாம்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to obey    கீழ்ப்படி
to obfuscate  தெளிவற்ற    
to obligate     கடமைப்படுத்து,உறுதிப் பிரமாணம்
to obstruck  அடை,தடு, அடுக்கு,தடை செய்
to obtain    பெறுதல்
to obviate     நீக்கு
to occurred  நடந்தது
to occurs     நேரிடு, கிடை
to offset    ஈடுசெய்,சரிகட்டு
to ogle    நளினம் காட்டு , தளுக்கு மினுக்கு
 
இன்று  ஜனவரி 13


பெயர் : ராகேஷ் ஷர்மா,
பிறந்ததேதி : ஜனவரி 13 , 1949
விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில்
பிறந்தவர்.விண்வெளிக்குச் சென்ற 138வது
மனிதராவார்.இவர் விண்வெளியில்
8 நாட்கள் தங்கியிருந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

High definition televisions (HDTV) மாடல் எண் வைத்து முழுவிபரமும் கண்டுபிடிக்கலாம். குழந்தைகளுக்கான பாதுகாப்பான பிரத்யேக இணைய உலாவி ( Web Browser ).

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. stalinwesley  |  1:24 பிப இல் ஜனவரி 16, 2012

    எனக்கு போட்டோ ஷாப் தெரியாது …

    நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டீர்கள்

    நன்றி

    மறுமொழி
  • 2. salemdeva  |  3:52 பிப இல் ஜனவரி 16, 2012

    பயனுள்ள பதிவுக்கு நன்றி..!!

    மறுமொழி
  • 3. வால்பையன்  |  3:09 பிப இல் ஜனவரி 17, 2012

    போட்டோஷாப் சாஃப்ட்வேர் எங்கே கிடைக்கும்?

    மறுமொழி
    • 4. winmani  |  5:25 முப இல் ஜனவரி 18, 2012

      adobe.com -ல் கிடைக்கும்.

      மறுமொழி
  • 5. Printo Alexander  |  5:12 பிப இல் ஜனவரி 17, 2012

    Very thanks for “GTK+ and GIMP”………………….Becouse is free

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: