Posts tagged ‘அழகான பேக்ரவுண்ட் பேட்டர்ன்( Background pattern) விரும்பியபடி ஆன்லைன் மூலம் உருவாகலா’
அழகான பேக்ரவுண்ட் பேட்டர்ன்( Background pattern) விரும்பியபடி ஆன்லைன் மூலம் உருவாகலாம்.
நம் வலைப்பூவிற்கு அல்லது டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நமக்கென்று விரும்பிய டிசைனில் பேக்ரவுண்ட் எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[editpattern]
ஆன்லைன் மூலம் பலதரப்பட்ட சேவைகள் கிடைத்து வரும் நிலையில் பலபேருக்கு அறியப்பட்டதாத ஒரு சேவைதன் இந்த Pattern டிசைன் வடிவமைப்பு, பல தளங்களில் இருந்து தான் பேக்ரவுண்ட் எடுக்க வேண்டும் என்பதில்லை நம் விருப்பப்படி Pattern உருவாக்க உதவுகிறது ஒரு தளம்…
Continue Reading ஜனவரி 5, 2012 at 1:02 முப பின்னூட்டமொன்றை இடுக