இணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Content கொடுக்கும் தளம்.

செப்ரெம்பர் 9, 2011 at 12:08 முப 5 பின்னூட்டங்கள்

இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் புதிதாக இணையதளம் உருவாக்க விரும்புபவர்களுக்கும்எந்த பக்கத்தில் எந்த இடத்தில் Content கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சோதித்து பார்க்க விரும்புபவர்களுக்கும் சாம்பிள் Content கொடுத்து உதவுகிறது ஒரு  தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு

படம் 1

இணையதளம் உருவாக்க வடிவமைப்பு சமயத்தில் நமக்கு என்னவெல்லாம் Content நம் தளத்தில் கொடுக்க வேண்டும் என்று  தெரியாது அப்படி Content இல்லாத நேரத்தில் வடிவமைப்புக்கு இலவசமாக சாம்பிள் Content கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://baconipsum.com

இத்தளத்திற்கு சென்று எத்தனை Paragraphs வேண்டும் என்பதை எண்ணிக்கையில் கொடுத்து Give me bacon என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு சாம்பிள் Content கொடுக்கும் இடத்தை நிரப்பி பார்ப்பதற்கு ஏதாவது  வேண்டும் என்று தேடுபவர்களுக்கு ஒவ்வொரு முறை இத்தளத்திற்கு சென்று சாம்பிள் கேட்கும் போது ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு தகவலைக் கொடுக்கும் நமக்கு தேவையானது வரும் வரை நாம் இத்தளத்தில் சென்று தேடலாம், பிளாக் ஒபென் திறந்து ஏதாவது  தளத்தில் இருந்து Content  காப்பி செய்து போடுவதை விட இலவசமாக சாம்பிள் Content கொடுக்கு இத்தளத்தைப் பயன்படுத்தலாம்.

இணையதள சோதனைக்கு Sample Content கொடுக்கும் இணையதளம்

இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்

நாம் சேமித்து வைத்து இருக்கும் அரிய பொக்கிஷங்களை உலகறியச் செய்யலாம்.

கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ

 
வின்மணி சிந்தனை
நாட்கள் செல்ல செல்ல மனிதன் தன் உள்அறிவை
வளர்த்துக்கொள்ள முயற்சி வேண்டும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் பிஸ்மார்க் என யார் அழைக்கப்படுகிறார் ?
2.Security paper Mills எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ? 
3.பாபா அணு ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ? 
4.இந்தியா தனது அன்னிய செலவாணியின் பெரும் பகுதியை
  எதற்கு செலவிடுகிறது ?
5.இந்தியாவில் இல்மனைட் தாது உற்பத்தியில் முதலிடம்
  வகிக்கும் மாநிலம் எது ?
6.இந்தியாவின் கவிக்குயில் என்று அழைக்கப்படுபவர் யார் ?
7.Bank Notes Press எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
8.உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து
  வைப்பவர் யார் ?
9.இந்தியப் பாரளுமன்ற சபா நாயகராகப் பதவியேற்ற முதல்
 பழங்குடியின மனிதர் யார் ? 
10.இந்தியாவில் யுரேனியத்தாது எந்த சுரங்கத்தில் அதிக அளவு
  கிடைக்கிறது ?
பதில்கள்:
1. சர்தார் வல்லபாய் படேல்,  2.மத்தியப்பிரதேசம், 3.மும்பை,
4.பெட்ரோலியம் இறக்குமதிக்கு,5.கேரளா,6. சரோஜினி நாயுடு,
7.மத்தியப்பிரதேசம், 8.குடியரசுத்தலைவர், 9.பி.ஏ.சர்மா,
10.ஜடுகுடா சுரங்கம் - ஜார்கண்ட்.
 
இன்று செப்டம்பர் 8 

பெயர் : ஆஷா போஸ்லே, பிறந்ததேதி : செப்டம்பர் 8, 1933
ஒரு இந்திய பாடகியாவார்.பல துறைகளில்
திறமை கொண்டவராக இருந்தாலும் இவர்
பாலிவுட்  பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ்
பெற்றவராவார். அவரது கலைப்பயணம் 1943
ஆண்டில் துவங்கியது மற்றும் இன்று வரை
அறுபது ஆண்டுகளாக தமது சேவைகளை அளித்து
வருகிறார். அவர் பின்னணிப்பாடகியாக 1000 த்துக்கும்
மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியுள்ளார். இவர்
பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம். ஆன்லைன் கித்தார் மூலம் நாம் விரும்பும் இசையை எளிதாக உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஜெகதீஸ்வரன்  |  4:38 பிப இல் செப்ரெம்பர் 9, 2011

    நல்ல முயற்சி தொடருங்கள்.
    – ஜெகதீஸ்வரன்,

    மறுமொழி
  • 2. Mani  |  6:07 பிப இல் செப்ரெம்பர் 9, 2011

    நல்ல தகவல்.. ஆனா.. ரொம்ப நாளாகவே இந்த தளமும் சாம்பிள் கன்டன்ட் கொடுக்கறாங்க.. http://www.lipsum.com

    மறுமொழி
    • 3. winmani  |  6:51 பிப இல் செப்ரெம்பர் 9, 2011

      @ Mani
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 4. Amirthalingam Nagarajan  |  2:16 பிப இல் ஒக்ரோபர் 10, 2011

    இதன் பயன் என்ன? சரியாக புரியவில்லை

    மறுமொழி
    • 5. winmani  |  3:05 முப இல் ஒக்ரோபர் 11, 2011

      @ Amirthalingam Nagarajan
      இன்னொரு முறை படித்துப்பாருங்கள்.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...