கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.

செப்ரெம்பர் 7, 2011 at 2:20 பிப பின்னூட்டமொன்றை இடுக

கூகிள் பிளஸ் வந்த வேகத்தில் அனைவரிடமும் நீங்காத இடம் பிடித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை, எளிமையான முகப்பு தோற்றமும் அதிகமான சேவையும் தான் மக்களை இதன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. குரோம் உலாவியில் எளிதாக கூகிள் பிளஸ் பயன்படுத்துவதற்காக புதிதாக ஒரு நீட்சி வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பேஸ்புக்ற்கு இணையான ஒரு சோசியல் நெட்வொர்க் கூகிள் தரப்பில் இருந்து வெளிவந்து அனைவராலும் பயன்படுத்தும்படி வளர்ந்து இருக்கிறது. கூகிள் பிளஸ் சேவையை நாம் குரோம் உலாவியில் ஒரே சொடுக்கிலிருந்து பயன்படுத்தலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது.

இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/dcdelcombiokflhgdlmdcfbdfogaplij

குரோம் உலாவியில் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தனை சொடுக்கி எளிதாக நிறுவலாம். கூகிள் பிளஸ் ( Google Plus ) நிறுவி முடித்ததும் கூகிள் பிளஸ் ஐகான் நமக்கு உலாவியின் முகப்பில் தெரியும் இதில் நம் கூகிள் பிளஸ் கணக்கை திறந்து  வைத்துக்கொள்ள வேண்டியது தான், இனி கூகிள் பிளஸ் தளத்திற்கு சென்று அவ்வப்போது யாராவது செய்தி பகிர்ந்துள்ளனரா என்றெல்லாம் தேட வேண்டாம் ஒரே இடத்தில் இருந்து எத்தனை பேர் கூகிள் பிளஸ்-ல் செய்தி அளித்துள்ளனர் என்ற  எண்ணிக்கையை பார்க்கலாம், மேலும் படிக்க வேண்டும் என்றால் கூகிள் பிளஸ் ஐகானை சொடுக்கி மேலும் தெரிந்து கொள்ளலாம். கூகிள் பிளஸ் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.

உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.

கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.

கடிதம் எழுத ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி உதவுகிறது கூகிள்.

 
வின்மணி சிந்தனை
அடுத்தவரை ஏமாற்றாத குணம் நம்மிடம் இருக்கும் மிக மிக
உயர்ந்த குணம்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தேசிய விலங்காக சிங்கம் எந்த ஆண்டு வரை ஏற்றுக்
 கொள்ளப்பட்டிருந்தது ? 
2.தேசிய கீதமான ஜனகணமன பாடலை தாகூர் எந்த மொழியில்
 இயற்றினார் ?
3.இந்தியாவில் ஆண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச
  வயது என்ன ? 
4.இந்தியாவில் எந்த மாநிலம் நீளமான கடற்கரையைப்
  பெற்றுள்ளது ?
5.இந்தியாவின் முதல் கணநீர் தொழிற்சாலை எந்த மாநிலத்தில்
  தொடங்கப்பட்டது ?
6.கோடை வாசஸ்தலமான சிம்லா எந்த மாநிலத்தில்
  அமைந்துள்ளது ?
7.NationalFood For Work Programme எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
8.இந்தியாவின் தேசிய விளையாட்டு அரங்கம் எங்குள்ளது ?
9.இந்தியாவில் கடற்கரையைப் பெற்றுள்ள மாநிலங்கள் எத்தனை ?
10.இந்தியாவில் வெளிவந்த முதல் பேசும் படம் எது ? 
பதில்கள்:
1.1972,  2. பெங்காலி, 3.21 ,1950, 4. குஜராத் ( 1,666 கி.மீ ),
5. பஞ்சாப், 6.இமாச்சல பிரதேசம்,7.2004, 8.மும்பை,
9.9, 10.ஆலம் ஆரா.
 
இன்று செப்டம்பர் 7

சிறப்பு தினம் : பிரேசில் விடுதலை நாள்
விடுதலை நாள் : செப்டம்பர் 7 ,1822
தென் அமெரிக்காவில்  மிகப் பெரியதும் மிகுந்த
மக்கள் தொகை கொண்டதும் ஆகிய நாடாகும்.
உலகிலேயே ஐந்தாம் பெரிய நாடு பிரசில்.
பிரசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும்
அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.கால்பந்து ஆட்டம்
மிகவும் புகழ் பெற்ற பிரேசில் விடுதலை பெற்ற நாள்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , .

செய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம். இணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Content கொடுக்கும் தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
M T W T F S S
« Aug   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: