ஆன்லைன் கித்தார் மூலம் நாம் விரும்பும் இசையை எளிதாக உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.

செப்ரெம்பர் 9, 2011 at 10:57 முப பின்னூட்டமொன்றை இடுக

கணினி வந்த பிறகு பல இசைக்கருவிகள் பயன்படுத்தாமலே இருக்கிறது அந்தவரிசையில் ஆன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையும் இன்றி நாம் கித்தார் இசையை உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆன்லைன் மூலம் இசையை கேட்கதான் முடியும் என்றில்லை இனி ஆன்லைன் மூலம் நமக்கு பிடித்த இசையை உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஆன்லைன் கித்தார் கருவி ஒன்றை அளிக்கிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://mydoodlesongs.com

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி வரும் கித்தார் இசைக் கருவியில் மவுஸ் மற்றும் கீபோர்டு துணை கொண்டு இசையமைக்கலாம். ஏற்கனவே நம்மைப் போன்ற பலர் இங்கு இசையமைத்துள்ளனர் அதைப்பார்க்க Search என்ற கட்டத்திற்குள் நமக்கு பிடித்ததை கொடுத்து தேடலாம். தேடல் முடிவில் வரும் இசையையுடன் நோட்ஸ் சேர்ந்தே வருகிறது. எந்தெந்த பொத்தானை அழுத்தி இந்த இசை உருவாக்கியுள்ளனர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். கித்தார் மேல் மவுஸ்-ஐ கொண்டு சென்றும் இசை மீட்டலாம். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் கித்தார் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க புதிய மெகா இசை ஸ்டூடியோ.

இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.

இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.

இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.

 
வின்மணி சிந்தனை
வருடத்தின் ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைத்த ஒரு
வைரம் போன்றது சரியாக பயன்படுத்தினால் ஜொலிக்கலாம்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் தேசிய நூலகம் எங்குள்ளது ? 
2.இந்தியாவில் கரும்பு உற்பத்தியில்  முதலிடம் வகிக்கும்
  மாநிலம் எது ?  
3.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஏரி எது ?
4.இந்தியாவில் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்
 மாநிலம் எது ?
5.இந்தியாவில் தேசிய கண்காட்சியகம் எங்குள்ளது ?
6.இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்
  மாநிலம் எது ?
7.இந்தியாவில் அறிவியல் நகரம் எங்குள்ளது ?
8.இந்தியாவில் மத்திய நூலகம் எங்குள்ளது ?
9.இந்தியாவில் சோயாபீன்ஸ் உற்பத்தியில் முதலிடம்
  வகிக்கும் மாநிலம் எது ?
10.இந்தியாவில் சலார்ஜங் கண்காட்சியகம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.கொல்கத்தா,  2.உத்திரப்பிரதேசம், 3.உலார் ஏரி ( காஷ்மீர்),
4. குஜராத்,5.நியூடெல்லி,6.மேற்கு வங்காளம், 7.கொல்கத்தா,
8.மும்பை, 9.மத்தியப்பிரதேசம், 10.ஜதராபாத்.
 
இன்று செப்டம்பர் 9 

பெயர் : கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, 
பிறந்ததேதி : செப்டம்பர் 9, 1899
புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் இவரின்
இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி.
35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள்,
கட்டுரைகள், பயணக்கட்டுரைகள்
மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப்
புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.
இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ்
பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய
விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

இணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Content கொடுக்கும் தளம். பிரிட்டன் செயிண்ட் டிஜிட்டல் நிறுவனம் நடத்தும் மாறுபட்ட பொழுதுபோக்கு போட்டி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: