Archive for ஓகஸ்ட், 2011

ஜீமெயில் பயனாளர்களுக்கு கூகிள் labs அறிமுகம் – சிறப்பு பதிவு.

கூகிள் வழங்கும் மிகப்பெரிய சேவைகளில் ஒன்றான ஜீமெயிலில் மேம்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டு அம்சங்களில் ஒன்றான கூகிள் லேப்ஸ் (Google Labs ) எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகிள் கொடுக்கும் சேவைகளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் அதனால் கட்டுண்டு கிடப்பதற்கு காரணம் அதன் சேவைகள் தான், இலவசம் என்று கொடுக்கும் எந்த நிறுவனமும் சேவைகளில் முன்னுரிமை கொடுக்காத நேரத்தில் சொல்லப்போனால் நாளும் ஒரு சேவை அதுவும் மிகவும் சிறப்பான சேவை என்று நம் மனதில் இடம் பிடிக்கின்றனர். ஜீமெயில் பயனாளர்கள் கூகிள் லேப்ஸ் எப்படி பயன்படுத்துவதைப்பற்றி இனி பார்க்கலாம்…

Continue Reading ஓகஸ்ட் 26, 2011 at 11:53 பிப 5 பின்னூட்டங்கள்

zip கோப்புகளின் கடவுச்சொல்லை ( பாஸ்வேர்டு ) மீட்டுத்தரும் பயனுள்ள இலவச மென்பொருள்.

கோப்புகளின் அளவை சுருக்கவும் , மொத்தமாக அத்தனை கோப்புகளையும் ஒரே இடத்தில் சேர்க்கவும் நாம் Zip Compress செய்து அனுப்புவோம், சில நேரங்களில் இப்படி நாம் சுருக்கும் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்திருப்போம், ஆனால் சில நாட்களுக்கு பின் என்ன கடவுச்சொல் கொடுத்தோம் என்று நினைவிருக்காது அப்படி கடவுச்சொல் மறந்துவிட்ட Zip கோப்புகளின் கடவுச்சொல்லை கொடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையத்தில் தனித்தனி கோப்புகளாக அனுப்பாமல் பல நேரங்களில் அனைத்து கோப்புகளையும் ஒன்று சேர்த்து Zip கோப்பாக அனுப்புவது வழக்கம் இப்படி அனுப்புவதால் எந்த சிறிய கோப்புகளும் விடுபடாது கூடவே கடவுச்சொல் கொடுத்தும் வைக்கலாம், கடவுச்சொல் மறந்திவிட்ட Zip கோப்புகளை திறக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது…

Continue Reading ஓகஸ்ட் 25, 2011 at 3:43 பிப பின்னூட்டமொன்றை இடுக

அழகான மொபைல் இணையதளம் (Mobile Website ) இலவசமாக உருவாக்கலாம்.

மொபைலில் பார்ப்பதற்கு தகுந்தபடி அழகான மொபைல் வலைதளம் ஆன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையுமின்றி இலவசமாக உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மொபைல் போன்கள் பெருகிவிட்ட இக் காலகட்டத்தில் எல்லாமே மொபைல் போன் என்று ஆகிவிட்டது, இமெயில் படிப்பதில் தொடங்கி இணையதளம் பார்ப்பது வரை அத்தனையும் நாம் மொபைல் மூலமே செய்யலாம் இப்படி இருக்கும் போது நம் இணையதளமும் மொபைல் போனில் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்படி உருவாக்கினால் எப்படி இருக்கும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஓகஸ்ட் 24, 2011 at 12:10 முப 4 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம்.

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஆன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம்,இவை எல்லாவற்றையும் விட சிறந்த முறையில் நம் புகைப்படங்களுக்கு எஃபெக்ட் கொடுக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading ஓகஸ்ட் 23, 2011 at 11:16 முப 13 பின்னூட்டங்கள்

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஓகஸ்ட் 22, 2011 at 2:58 பிப 4 பின்னூட்டங்கள்

நம் எண்ணங்களுக்கு மல்டிமீடியா உதவியுடன் அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.

நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி , எந்த ஒரு அனிமேசன் பயிற்சியும் இன்றி எளிதாக நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து நம் ஐடியாவை மல்டிமீடியா உதவியுடன் ஆன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஓகஸ்ட் 21, 2011 at 9:52 பிப 2 பின்னூட்டங்கள்

உலகின் முக்கிய பிரபலங்களின் தகவல்களையும் தேடிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.

உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 1

முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை தான். ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading ஓகஸ்ட் 20, 2011 at 9:40 பிப 6 பின்னூட்டங்கள்

வின்மணி வலைப்பூவுக்கு கூகிள் கொடுத்த மேலான ஆதரவு – SEO ஸ்பெஷல் ரிப்போர்ட்.

புதிதாக வலைப்பூ தொடங்குபவர்களுக்கு SEO அதாவது Search Engine optimization பற்றி நம் வின்மணி வலைப்பூ மூலம் தெரிந்து கொள்வதற்காக இந்த சிறப்புப்பதிவு.

படம் 1

புதிதாக இணையதளம் உருவாக்கியாச்சு ஆனால் பார்க்க யாரும் இல்லை , ஏன் என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருக்கும் , மிகச்சிறப்பான சேவை கொடுத்தாலும் அதை மக்களிடம் எடுத்து செல்லும் பொறுப்பு Search Engine என்று சொல்லக்கூடிய தேடுபொறிகளுக்குத் தான் உண்டு. தேடுபொறிகளிலும் மிக முக்கியமான தேடுபொறியாக உள்ளது கூகிள் தான் இந்த கூகிள் தேடுபொறியில் நம் வலைப்பூவை கொண்டு வருவது பற்றிய சிறப்பு பதிவு…

Continue Reading ஓகஸ்ட் 19, 2011 at 11:06 பிப 11 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் விதவிதமான நிஜப் படகுகள் ( Boat) செய்ய படங்களுடன் உதவும் தளம்.

குழந்தைகள் விளையாடும் படகு செய்வது அல்லது நிஜமான படகுகளை யார் துணையும் இன்றி நாமாகவே செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

தண்ணீரில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நாம் பயன்படுத்தும் ஒரு வாகனம் தான் Boat என்று சொல்லக்கூடிய படகு. இந்தப்படகுகளை நாம் ஆன்லைன் மூலம் எளிதாக கற்று செய்யலாம் படங்களுடன் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு தளம் உதவுகிறது…

Continue Reading ஓகஸ்ட் 18, 2011 at 10:49 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...