ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

ஓகஸ்ட் 22, 2011 at 2:58 பிப 4 பின்னூட்டங்கள்

வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.distancefromto.net

இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறிது தூரம் நடந்தால் போதும் மொபைல் ஜார்ச் ஆகும்.

டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.

கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்

மிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் விநோத இணையதளம்

 
வின்மணி சிந்தனை
அதிபுத்திசாலியிடம் அன்பு இல்லை என்றால் உலக மக்களையும்
தன் மக்களையும் ஈர்க்க முடியாது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் இரும்பு பெண்மணி யார் ?
2.இந்தியாவில் தற்போது எத்தனை உச்சநீதிமன்றங்கள் உள்ளன?
3.இந்தியாவின் இரும்பு மனிதர் யார் ?
4.இந்தியாவில் வீசும் பருவக்காற்று பிரிவுகள் எத்தனை ?
5.மொகலாயர் ஆட்சியில் யாருடைய காலத்தில் கட்டடக்கலை
  சிறப்புற்று விளங்கியது ?
6.இந்தியாவில் வருடச் சராசரி  மழையின் அளவு என்ன ?
7.மொழி வாரி மாநிலமாக இந்தியாவில் முதன் முதலில்
  உருவாக்கப்பட்ட மாநிலம் எது ?
8.இந்தியாவில் அதிக அளவு மழை தரும் பருவக்காற்று எது?
9.இரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?
10.இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் 
 நடைபெற்ற ஆண்டு ?
பதில்கள்:
1.இந்திராகாந்தி, 2. 1, 3.சர்தார் வல்லபாய் படேல், 
4.2 ( தென்மேற்கு, வடகிழக்கு), 5.ஷாஷகான், 6.4000 கன
கிலோ மீட்டர், 7.ஆந்திரா, 8.தென்மேற்கு பருவக்காற்று, 
9.கேரளா, 10.1962.
 
இன்று ஆகஸ்ட் 22  


பெயர் : ஆனந்த குமாரசுவாமி,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 22, 1877
இலங்கையை சேர்ந்த ஆனந்த குமாரசுவாமி
கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்துமதத்துக்கும்
சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர்,
சிற்பி, கட்டடக்கலைஞர்,கலைத் திறனாய்வாளர்
(விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள். Tags: .

நம் எண்ணங்களுக்கு மல்டிமீடியா உதவியுடன் அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் பயனுள்ள தளம். ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம்.

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. salemdeva (@salemdeva)  |  5:56 பிப இல் ஓகஸ்ட் 26, 2011

  அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ள தளம்..!! 🙂

  மறுமொழி
 • 2. Mahalakshmi Perumal  |  7:37 பிப இல் ஓகஸ்ட் 26, 2011

  ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எவ்வளவு கீ மீ தொலைவு என்று கண்டு பிடிக்கலாம்.ஆனால் இது ஒரு வரைபடத்தில் நேர் கோடு கொண்டு குறிப்பிட பட்டுள்ளது.ஆகவே இது பயண தொலைவை குறைவாக காட்டும் .எடுத்துக்காட்டு காஞ்சிபுரம் to சென்னை பேருந்து பயணத்தில் கிட்டத்தட்ட 80 கீமீ தொலைவு வரும்.பேருந்தில் அல்லது ரயில் பயண தொலைவை குறிபிட்டால் மிக உதவியாக இருக்குமே …

  மறுமொழி
  • 3. winmani  |  10:22 பிப இல் ஓகஸ்ட் 26, 2011

   @ Mahalakshmi Perumal
   Google map -ல் Direction என்பதில் மேலும் விரிவாக பார்க்கலாம்.
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 4. இலங்கேஸ்வரன்.ச  |  10:41 பிப இல் ஓகஸ்ட் 26, 2011

  google map ல் direction ஊடாக ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எவ்வளவு தூரம் செல்லும் பாதை பயண நேரம் என்பவற்றை தெளிவாள அறிந்து கொள்ள முடியும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: