Archive for ஓகஸ்ட் 2, 2011
கூகிளில் தேடும் படங்களை 3D -ல் அழகாக நேர்த்தியாக காட்டும் பயனுள்ள நீட்சி.
கூகிள் இணையதளத்தில் சென்று படம் தேடும் நபர்களுக்கு ஒரு அழகான மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இனி குரோம் உலாவியில் கூகிள் படங்களை 3D-ல் அழகாக பார்க்கலாம், ஒவ்வொரு படத்தையும் அங்கிருந்தே முழுமையாக்கி பார்க்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
படம் 2
Google Images -ல் சென்று படங்களை தேடுபவர்கள் சில படங்களை சொடுக்கி அடுத்து வரும் திரையில் தான் அந்த படங்களை முழுமையாக பார்க்க முடியும் என்று இல்லாமல ஒரே திரையில் கூகிள் இமெஜில் நாம் தேடும் அத்தனை படங்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் 3D – ல் காட்டுகின்றனர், நமக்கு உதவுவதற்காக உள்ள குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது…
Continue Reading ஓகஸ்ட் 2, 2011 at 7:49 முப 2 பின்னூட்டங்கள்