Archive for ஓகஸ்ட் 14, 2011
கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் உதவும் ஸ்கோர் போர்டு புதிய டூல்.
கிராமம் முதல் நகரம் வரை கிரிக்கெட் விளையாட்டு விளையாடாத இடம் என்று எதுவுமில்லை அந்த அளவிற்கு தேசிய விளையாட்டை காட்டிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு -ஐ கணினி மூலம் உருவாக்க ஒரு இலவச டூல் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இன்னும் சில மாதங்களில் அனைவரின் கையில் மடிக்கணினி அரசு கொடுக்க இருக்கிறது. கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் கூட கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர்போர்டு-ஐ கணினி மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு டூல் உள்ளது…
Continue Reading ஓகஸ்ட் 14, 2011 at 4:31 பிப 2 பின்னூட்டங்கள்