Archive for ஓகஸ்ட் 5, 2011
பல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும் பயனுள்ள தளம்.
குறிப்பு எடுத்து வைப்பது ஒரு தனி கலை தான் என்றாலும் பெரும்பாலன நேரங்களில் நமக்கு பல்வேறு துறைகளில் ” எளிதான குறிப்புகள் ” ( Easy Notes ) கிடைப்பதில்லை , இதற்காக நாம் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் பல வகையான குறிப்புகள் கிடைக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
” குறிப்பு அட்டை “ முக்கியமான கருத்த்துக்கள் , சாரம்சம் , சுருங்க சொல்லி விளங்க வைத்தல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய குறிப்புகளை ஒவ்வொரு துறை வாரியாக கல்லூரி மாணவர்கள் முதல் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகளை கொடுக்க ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஓகஸ்ட் 5, 2011 at 6:54 முப பின்னூட்டமொன்றை இடுக