Archive for ஓகஸ்ட் 6, 2011
அழகான பூனை கார்டூன் நாம் விரும்பிய படி உருவாக்க புதுமையான வழி
உலக அளவில் பூனையை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி , நாம் விரும்பியபடி பூனை கார்டூன் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நாம் அணியும் டிசர்ட் ஆடை முதல் , காப்பி கோப்பை , கீ செயின் போன்ற அனைத்திலும் நாம் விரும்பும் பூனை படங்களை ஆன்லைன் எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…