Archive for ஓகஸ்ட் 19, 2011
வின்மணி வலைப்பூவுக்கு கூகிள் கொடுத்த மேலான ஆதரவு – SEO ஸ்பெஷல் ரிப்போர்ட்.
புதிதாக வலைப்பூ தொடங்குபவர்களுக்கு SEO அதாவது Search Engine optimization பற்றி நம் வின்மணி வலைப்பூ மூலம் தெரிந்து கொள்வதற்காக இந்த சிறப்புப்பதிவு.
படம் 1
புதிதாக இணையதளம் உருவாக்கியாச்சு ஆனால் பார்க்க யாரும் இல்லை , ஏன் என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருக்கும் , மிகச்சிறப்பான சேவை கொடுத்தாலும் அதை மக்களிடம் எடுத்து செல்லும் பொறுப்பு Search Engine என்று சொல்லக்கூடிய தேடுபொறிகளுக்குத் தான் உண்டு. தேடுபொறிகளிலும் மிக முக்கியமான தேடுபொறியாக உள்ளது கூகிள் தான் இந்த கூகிள் தேடுபொறியில் நம் வலைப்பூவை கொண்டு வருவது பற்றிய சிறப்பு பதிவு…
Continue Reading ஓகஸ்ட் 19, 2011 at 11:06 பிப 11 பின்னூட்டங்கள்