அழகான மொபைல் இணையதளம் (Mobile Website ) இலவசமாக உருவாக்கலாம்.

ஓகஸ்ட் 24, 2011 at 12:10 முப 4 பின்னூட்டங்கள்

மொபைலில் பார்ப்பதற்கு தகுந்தபடி அழகான மொபைல் வலைதளம் ஆன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையுமின்றி இலவசமாக உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மொபைல் போன்கள் பெருகிவிட்ட இக் காலகட்டத்தில் எல்லாமே மொபைல் போன் என்று ஆகிவிட்டது, இமெயில் படிப்பதில் தொடங்கி இணையதளம் பார்ப்பது  வரை அத்தனையும் நாம் மொபைல் மூலமே செய்யலாம் இப்படி இருக்கும் போது நம் இணையதளமும் மொபைல் போனில் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்படி  உருவாக்கினால் எப்படி இருக்கும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://mobile.wix.com

இத்தளத்திற்கு சென்று Go mobile என்ற பொத்தானை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச கணக்கு உருவாக்கி கொண்டு இணையதளம் உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட Template ( ஏற்கனவே வடிவமைப்பு செய்யப்பட்டவை) பல இருக்கிறது இதிலிருந்து நமக்கு வேண்டிய டிசைனை தேர்ந்தெடுத்து எளிதாக சில சொடுக்குகளின் மூலம் மாற்ற வேண்டியதை மாற்றி புதிதாக ஒரு மொபைல் இணையதளம் உருவாக்கலாம்.எல்லாம் உருவாக்கிய பின் அவர்களே ஒரு இணையதள முகவரியும் கொடுக்கின்றனர். நாம் நம்  தளத்தில் மொபைல் வாசகர்கள் இங்கே சொடுக்க என்று ஒரு இணைப்பு வைத்து அந்த முகவரியை கொடுக்கலாம்,மொபைலிலும் நம் தளம் நாம் வடிவமைத்தபடி அழகாக தெரியும்.கண்டிப்பாக புதுமை விரும்பிகளுக்கும் வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்

மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்

மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.

சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
ஒரு சில வார்த்தையால் கூட பல நண்பர்கள் உறவு இல்லாமல்
போய் இருக்கிறது. வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள்
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஸ்டேட் பேங் ஆப் இந்தியா (SBI) பழைய பெயர் என்ன ?
2.இந்தியாவின் நறுமணத்தோட்டம் என்று அழைக்கப்படும் 
 மாநிலம் எது ?
3.மத்தியஅரசு மற்றும் மாநில அரசு சட்டம் இயற்றும் அதிகாரம்
 படைத்த துறைகள் எந்த பட்டியலில் காணப்படுகிறது ?
4.ரிசர்வ் பேங் ஆப் இந்தியா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
5.இந்தியாவில் குடும்பக்கட்டுப்பாடு திட்டம் எந்த ஆண்டு
 தொடங்கப்பட்டது ?
6.இந்திய துணை குடியரசுத் தலைவரின் பொதுவான 
 பதிவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ? 
7.மகாத்மாகாந்தி எந்த ஆண்டு பிறந்தார் ?
8.இம்பீரியல் பேங் தொடங்கப்பட்ட ஆண்டு ? 
9.இந்திய திட்டக்கமிஷன் தலைவர் யார் ?
10.மக்கள் தொகை  கணக்கெடுப்பு எந்த வைசிராய் காலத்தில்
 தொடங்கபப்ட்டது ?
பதில்கள்:
1.Imperial Bank, 2.அஸ்ஸாம், 3.பொது பட்டியல், 4.1935,
5.1952,6.5,7.1869, 8.1921,9.இந்தியப்பிரதமர்,10.ரிப்பன் பிரபு.
 
இன்று ஆகஸ்ட் 24 

பெயர் : வே. இராமலிங்கம் , 
மறைந்த தேதி : ஆகஸ்ட் 24, 1972
தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி
இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற
தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர்
தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால்
ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால்
ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே
விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம். zip கோப்புகளின் கடவுச்சொல்லை ( பாஸ்வேர்டு ) மீட்டுத்தரும் பயனுள்ள இலவச மென்பொருள்.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Life Direction Network  |  8:17 முப இல் ஓகஸ்ட் 29, 2011

    பலரும் எதிர்பார்க்கும் நல்ல செய்தி நன்றி.

    மறுமொழி
  • 2. Vijai  |  9:51 பிப இல் ஓகஸ்ட் 29, 2011

    நண்பரே i போன்4இல் adobe flash player டோவ்ன் load செய்வதெய் கொஞ்சம் சொல்லுங்கால் ப்ளீஸ்

    மறுமொழி
    • 3. ravisankar  |  1:57 பிப இல் செப்ரெம்பர் 2, 2011

      nalla muyarchi. mobile enaiathalam nalla varaverppu erukkum.athuvum tamillil. vaazthukal

      மறுமொழி
  • 4. rajamanickam  |  10:22 முப இல் ஓகஸ்ட் 31, 2011

    nalla website thanks

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
M T W T F S S
« Jul   Sep »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: